Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actress samantha

actress samantha

சண்டைக்காட்சி முடிஞ்சதுமே மயக்கம் போட்ட சமந்தா!.. மோசமாகிய உடல்நிலை!..

by Raj
January 31, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Samantha: தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. சினிமாவில் அறிமுகமான சமயத்தில் சமந்தாவிற்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த பானா காத்தாடி திரைப்படம் கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு சமந்தா தமிழில் வரவேற்பை பெற முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் நான் ஈ. தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் சமந்தாவிற்கு அதிக வாய்ப்புகளை பெற்று தந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் சமந்தா.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இந்த நிலையில் சில காலங்களாக மயோசிடிஸ் என்னும் அரிய வகை நோயால் உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் சமந்தா. இதனால் சில காலங்களாக தமிழில் அவருக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். லியோ திரைப்படத்தில் கூட சமந்தாதான் கதாநாயகியாக நடிக்க இருந்தது.

samantha
samantha

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் சமந்தா. பேமிலி மேன் சீரிஸின் இயக்குனர் சிட்டாடல் என்கிற சீரிஸை இயக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். இதில் அவருக்கு ஒரு சண்டை காட்சியும் இருந்ததாம். உடல்நிலை முடியாத நிலையிலும் இதற்காக சிரமப்பட்டு உடற்பயிற்சி எடுத்து நடித்து கொடுத்துள்ளார் சமந்தா.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

ஆனால் அந்த படப்பிடிப்பு முடிந்த உடனே சமந்தா மயங்கி விழுந்துவிட்டாராம். இதனையடுத்து மீண்டும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம் சமந்தா..

Tags: Actress Samanthatamil cinemaதமிழ் சினிமாநடிகை சமந்தா
Previous Post

ஒ.டி.டிய நம்பி படம் பண்ணக்கூடாது!.. கோட் படத்தைதான் சொல்றாரா வெற்றிமாறன்!..

Next Post

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இலவச ஆட்டோ சேவை!.. அரசுக்கே டஃப் கொடுக்கும் KPY பாலா…

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
kpy bala free auto service

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இலவச ஆட்டோ சேவை!.. அரசுக்கே டஃப் கொடுக்கும் KPY பாலா…

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved