Entertainment News
க்யூட் லுக்கில் ஐஸ்வர்யா லெட்சுமி.. இப்ப இவங்கதான் ட்ரெண்ட்
தமிழில் கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. பெரும்பாலும் மற்ற நடிகைகளை போல ஐஸ்வர்யா லெட்சுமி பெரிதாக கவர்ச்சியாக நடிப்பது கிடையாது.
மலையாள நடிகையான இவர் தமிழில் ஆக்ஷன், ஜெகமே தந்திரம் மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.
ஐஸ்வர்யா லெட்சுமியின் வளர்ச்சி:
கொஞ்சமாக அதில் கவர்ச்சி காட்டி நடித்தார் ஐஸ்வர்யா லெட்சுமி. ஆனால் அதற்கே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு கட்டா குஸ்தி திரைப்படமும் தென்னிந்திய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் தற்சமயம் ரசிகர்களை அசத்தும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள்தான் அதிக பிரபலமடைந்து வருகின்றன.