Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossip

நடிகையின் சாபத்தால் அஸ்திவாரமே ஆட்டம் கண்ட நடிகர்!.. இப்ப நிலைமை ரொம்ப மோசம்!.

by sangeetha
August 25, 2024
in Gossips, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் பிரபல நடிகர், நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதும் அதே சமயம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வருவதும் நாம் சமீப காலங்களாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சினிமாவில் நமக்கு பிடித்த நடிகை, நடிகர்கள் திருமணம் செய்து கொண்டால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல பல நடிகை, நடிகைகள் தற்போது வரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் ஒரு சில நடிகர், நடிகைகள் இதற்கு விதி விலக்கு தான்.

அதுபோல தற்போது ஒரு பிரபல நடிகர் ஒருவர் நடிகைக்கு செய்த துரோகத்தால் தற்போது பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகையை ஏமாற்றிய அந்த நடிகர்

இந்த நடிகை மற்றும் நடிகர் இருவரும் வேறு வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் ஆவார்கள். இந்நிலையில் இருவரும் காதலிக்க பக்கத்து ஸ்டேட்டில் இருந்து தன் மகன் திருமணம் செய்து வந்த நடிகைக்கு குடும்பத்தார் பிரச்சனைகள் கொடுத்திருக்கிறார்கள். குடும்பம் இவ்வாறு செய்ய காதலித்த நடிகருமே நடிகையை ஏமாற்றி இருக்கிறார். இதனால் நடிகை மனம் உடைந்து விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் பிரிந்து உள்ளனர்.

gossip

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அந்த நடிகர் தன்னுடைய ரகசிய காதலியை திருமணம் செய்ய தயாராக காத்திருக்கிறார். இந்த செய்தியை அறிந்த முன்னாள் மனைவியான அந்த நடிகைக்கு இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும் நடிகையை ஏமாற்றியதற்காக அவரின் ரசிகர்கள் பலரும் அந்த நடிகருக்கு சாபங்களை கொடுத்து வருகிறார்கள்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

தற்போது அந்த நடிகையின் சாபம் தான் அந்த பிரபல நடிகரின் குடும்பத்தையும், நடிகரையும் வாட்டி வதைப்பதாக சமூக வலைத்தளங்களில் நடிகையின் ரசிகர்கள் சர்ச்சையை கிளம்பி வருகிறார்கள். மேலும் சினிமா பிரபலம் ஒருவரே அந்த நடிகையின் சாபம் தான் தற்போது இந்த குடும்பம் இவ்வாறாக கஷ்டப்படுகிறது என்று கூறி இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நடிகைக்கு செய்த துரோகம்

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த நடிகையை காதல் செய்து திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் அடைத்தார் அந்த நடிகர். மேலும் அந்த நடிகர் திருமணத்திற்கு பிறகு ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்த நடிகையும் பார்த்து பார்த்து தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

ஆனால் தான் மட்டும் உண்மையாக இருப்பதை உணர்ந்த அந்த நடிகை, நடிகர் இவருக்கு துரோகம் செய்வதை உணர்ந்தார். எனவே இருவருக்கும் செட்டாகாது என நடிகையும் நடிகரும் முடிவு எடுக்க இருவரும் பிரிந்து விட்டார்கள்.

gossip

இருவரும் பிரிந்த நிலையில் தன்னுடைய ரகசிய காதலியை திருமணம் செய்ய காத்துக் கொண்டு இருக்கும் அந்த நடிகருக்கு தற்போது பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நடிகைக்கு செய்த கெடுதல் தான் தற்போது இந்த நடிகரின் குடும்பத்தில் மிகப்பெரிய இடியாக விழுந்திருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

இனிமேல் அந்த நடிகையின் சாபம் இந்த குடும்பத்தை சும்மா விடாது என்றும், இனிமேல் அதிகமாக நடக்கும் என பிரபல நடிகர் ஒருவர் சினிமா நண்பர்களுடன் பேசி இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: tamil actresstamil cinema
Previous Post

வாலி கண்ணதாசன் பாடல்களில் எனக்கு பிடித்த ஐந்து பாடல்கள்!.. லிஸ்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்!.

Next Post

சுனைனா மீது ஆசைப்பட்ட நகுல்.. திடீர் குற்றச்சாட்டை வைத்த பிரபலம்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
Next Post
actor nakul

சுனைனா மீது ஆசைப்பட்ட நகுல்.. திடீர் குற்றச்சாட்டை வைத்த பிரபலம்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved