Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
arjun daughter

arjun daughter

பேச முடியாத நிலையில் இருக்கேன்..! மகள் திருமணம் குறித்து அர்ஜுன் வெளியிட்ட கருத்து…

by Raj
June 16, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன் சர்ஜா. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்த அர்ஜுன் சினிமாவில் எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

இப்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜுன். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு கூட நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இவரது மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. தொடர்ந்து கன்னட மொழியில் சொல்லி விடவா என்னும் திரைப்படத்திலும் நடித்தார்.

வரவேற்பு கிடைக்கவில்லை:

ஆனால் இரண்டு திரைப்படத்தில் இருந்தும் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவருக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதாகப்பட்டது மகாஜனங்களே, சேரன் இயக்கிய திருமணம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் உமாபதி. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது மூலமாக இவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

arjun daughter marriage
arjun daughter marriage

அதற்குப் பிறகு உமாபதியை அர்ஜுனுக்கு பிடித்து போகவே அவர்களது காதலுக்கு அர்ஜுன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கடந்த பத்தாம் தேதி நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது.

மகள் திருமணம்:

இந்த நிலையில் தனது மகளின் திருமணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அர்ஜுன். அந்த பதிவில் அவர் கூறும் பொழுது எங்கள் அன்பு மகள் ஐஸ்வர்யா தனது காதலர் உமா பதியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தருணத்தின் மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காதல் சிரிப்பு பல அழகான நினைவுகள் நிறைந்த மறக்க முடியாத நாளாக இது இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

உனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் காதலைப் போலவே உங்கள் வாழ்க்கையும் சிறப்பு வாய்ந்ததாகவும் ஆசீர்வாதம் பெற்றதாகவும் இருக்கட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார் அர்ஜுன். இது தற்சமயம் இணையத்தில் இது வைரலாகி வருகிறது. 

Tags: arjun daughterarjun-sarjatamil cinemaதமிழ் சினிமா
Previous Post

பல பேருடன் எக்ஸ்பீரியன்ஸ் செய்த ஆண்டியை திருமணம் செய்யும் பிக்பாஸ் பிரபலம்.. கஷ்டமாதான் இருக்கு!..

Next Post

1 லட்சத்துக்கு வாங்கியும் பத்தல.. எப்புடி பத்தும்.. அந்த பொருளை போய் அதிக காசுக்கு வாங்கிய மாளவிகா

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
malavika

1 லட்சத்துக்கு வாங்கியும் பத்தல.. எப்புடி பத்தும்.. அந்த பொருளை போய் அதிக காசுக்கு வாங்கிய மாளவிகா

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved