சினிமாவுக்கு வந்தவுடன் இந்த ரிஸ்க் தேவையா.. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மணிகண்டன் செய்ய இருக்கும் சம்பவம்.!
ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் மணிக்கண்டன். அதற்கு முன்பே மணிகண்டன் விக்ரம் வேதா, ககக போ ஆகிய திரைப்படங்களில்...
















