சிவக்குமாருக்கே அனுமதி தரல.. உங்களுக்கு எப்படி தர முடியும்.. பராசக்தி தலைப்புக்கு வழுக்கும் எதிர்ப்புகள்.!
இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...
















