அதுக்காகதான் ENPT என் படம் இல்லன்னு சொன்னேன். வாயை திறந்த கௌதம் மேனன்.!
தமிழில் காதல் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கௌதம் மேனன்.கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கு என்று எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது....
















