இந்த மாதிரி காட்சிக்கு அனுமதியில்லை. ராஷ்மிகா மந்தனாவின் காட்சிகளை நீக்கிய படக்குழு.!
சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு...

















