Actress

வேற லெவல் செய்த வேதிகா… வெளியான நீச்சல் உடை புகைப்படங்கள்.!

தமிழில் முனி, காளை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை வேதிகா. வேதிகாவிற்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இந்த நிலையில்…

Read More
Tamil Cinema News

நான் அடுத்து எடுக்கும் படத்தில் அந்த விஷயம் இல்ல.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் திரைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட இப்பொழுது ஒரே மாதிரியான கதை அமைப்புக்குள் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் கடத்தல் என்கிற விஷயம் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படம்…

Read More
Tamil Cinema News

மணிரத்தினமும் சங்கரும் சினிமாவுக்கு கொண்டு வந்த விஷயங்கள்.. இவ்வளவு நாள் தெரியலையே..!

இயக்குனர் சங்கரும் மணிரத்தினமும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களாக இருந்து இருக்கின்றனர் ஆனால் இப்போதைய தலைமுறை மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது மிக குறைவுதான். ஏனெனில்…

Read More
Tamil Cinema News

நாசர் சொன்ன அந்த வார்த்தை டயலாக் பேப்பரை கிழித்து போட்ட மிஸ்கின்.. இதுதான் காரணம்.!

தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குனராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். சமீப காலங்களாக இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் என்று எதுவும் வெளிவரவில்லை. ஏனெனில் திரைப்படங்களை இயக்குவதை…

Read More
Tamil Cinema News

யார் வேணா அதை செய்யலாம்.. விஜய் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயம்..

நடிகர் விஜய் தற்சமயம் அரசியல் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு விஜய் அடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம்…

Read More
Tamil Cinema News

இந்த பிரபலத்தின் கதைதான் இட்லிகடை படமா? ட்ரைலரை வைத்து கண்டுப்பிடித்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அப்படியாக அடுத்து அவரது நடிப்பில் வர இருக்கும் திரைப்படம்தான் இட்லி கடை. இந்த படத்தின் நித்யா மேனன், அருண் விஜய்…

Read More
Tamil Cinema News

சிம்புவும் தனுஷும் ஒரே ஸ்க்ரீனில்.. லோகேஷ் ஆயுதத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக அறியப்படும் இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர். வெறுமனே படத்தின் வசூலுக்காக மட்டும் திரைப்படங்களை இயக்காமல் படங்களின் வழியே முக்கியமான செய்திகளை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறனின் ஒவ்வொரு…

Read More
Box Office

தமிழ்நாட்டிலேயே இவ்வளவு வசூலா.. காந்தாரா 2 படம் பண்ணுன சம்பவம்.!

பெரும்பாலும் வட்டார தெய்வங்களின் கதைகள் என்பது ஒவ்வொரு நிலத்திலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அய்யனார் வீரனார் மதுரை வீரன் மாதிரியான பல தெய்வங்களின் கதைகள் கிராமங்களில் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அவை யாவும்…

Read More
Tamil Cinema News

மகனுக்காக களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி… இதுதான் காரணமா?

நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தமிழ் சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இவர் கதாநாயகனாக பீனிக்ஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதான ஒரு…

Read More
Actress

நிவேதா தாமஸின் ஓணம் புடவை லுக்.. இளசுகள் மத்தியில் ட்ரெண்ட் ஆன பிக்ஸ்.!

சிறு வயது முதலே மலையாளம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸை பொறுத்தவரை தமிழ் சினிமாவிலேயே கமல் மற்றும் ரஜினி இருவருக்குமே மகளாக நடித்த ஒரு நடிகை…

Read More
TV Shows

சன் டிவியின் ஒரு வருட வருமானம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு இருக்கும்னு எதிர்பார்க்கலை..!

ஆரம்ப காலகட்டங்களில் தொலைக்காட்சி என்கிற ஒன்று வந்த போது மத்திய அரசுதான் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வந்தன. டிடி பொதிகை சேனலில் ஓடும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்காக ஒரு கூட்டமே அப்பொழுது கூடி இருப்பதை…

Read More
Tamil Cinema News

தக் லைஃப் பிரச்சனையை இன்னும் மறக்கலை.. கவனமாக பதில் சொன்ன கமல்ஹாசன்.!

தமிழில் முக்கியமான பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் கமல்ஹாசன். ஹாலிவுட் சினிமாவில் கூட கமல்ஹாசனின் நடிப்பை…

Read More