எதிரியாக வரும் நாமி கிரக வாசிகள்.. வெளியான Avatar: Fire and Ash – Official Trailer
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். 1000 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது....