டாடாவிடம் இருந்து வந்த மிஸ்ட் கால்.. நாய்க்காக பிரிட்டிஷ் அரசு குடும்பத்தையே நிராகரித்த ரத்தன் டாடா..!
இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா அவரை குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ரத்தன் டாடா சிறுவயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.…
