Connect with us

20 பேர் முன்னாடி ட்ரெஸ்ஸே இல்லாம.. அந்த சீன் பண்ணதுக்கு… உண்மையை கூறிய பிரபல நடிகை..!

brigida

News

20 பேர் முன்னாடி ட்ரெஸ்ஸே இல்லாம.. அந்த சீன் பண்ணதுக்கு… உண்மையை கூறிய பிரபல நடிகை..!

Social Media Bar

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பெரிதாக வரவேற்பு கிடைக்காமல் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் நடிகை ப்ரிகிடா.

ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள எல்லா நடிகைகளுக்குமே எப்பொழுதுமே வரவேற்புகள் என்பது கிடைத்துக் கொண்டே இருப்பது கிடையாது. பல சமயங்களில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு என்பதே கிடைக்காது. ஏனெனில் புதுமுக நடிகைகள் என்பவர்கள் தொடர்ந்து சினிமாவிற்கு வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் பொழுது தொடர்ந்து அவர்கள் வளர்ச்சி அடைய துவங்குகின்றனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நடிகைகள் தொடர்ந்து வரவேற்பை இழக்க துவங்குகின்றனர்.

brigida

உண்மையை பகிர்ந்த பிரிகிடா:

நிறைய திரைப்படங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்காக எவ்வளவோ செய்தும் கூட அவருக்கு படங்களில் வரவேற்பு கிடைக்கவில்லை அப்படியாக அவர் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது இரவின் நிழல்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஓட்டு துணி கூட இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனாலும் கூட அவருக்கு வரவேற்பு என்பது பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்தது குறித்த தனது அனுபவத்தை கூறியிருக்கிறார்.

brigida

அதில் அவர் கூறும் பொழுது நான் இருபது நபர்களுக்கு மத்தியில் அந்த காட்சியில் நடிக்கும் போது எனக்கு எதுவுமே கூச்சமாக தெரியவில்லை ஏனெனில் அந்த திரைப்படத்திற்கு அது தேவையாக இருந்தது. அதேபோல அதை நடித்த பிறகு பலரும் என்னை விமர்சனம் செய்தாலும் கூட அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் எனது விருப்பத்தில்தான் அந்த காட்சியில் நான் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் பிரிகிடா.

Articles

parle g
madampatty rangaraj
To Top