தமிழர் மாண்பு இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா? மக்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஜிவி பிரகாஷ்!..
தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். தனது 17 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின்...
















