பா.ரஞ்சித், வெற்றிமாறனின் வளர்ச்சி சினிமாவின் தளர்ச்சி!.. ஆவேசமாக பேசிய பிரவீன் காந்திக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!.
தமிழில் அரசியல் பேசும் சினிமாக்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித். இவர்கள் திரைப்படமாக்கும் திரைப்படங்கள் குறித்து பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இருவிதமான...
















