ட்ரெண்டிற்குள் வந்த ரவீனா!.. புடவை போட்டோவில் ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுப்பாங்க போல!..
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர்களில் ரவீனா முக்கியமானவர். இவர் வெகு காலங்களாகவே சின்ன திரை மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி வருகிறார்....
















