Actress
இப்பா இது ரொம்ப அதிகம்.. 2 பீஸ் உடையில் 90 பெர்சண்டேஜ் தெரியுது!.. ஆடிப்போக வைத்த எதிர்நீச்சல் நடிகை..!
Actress Kaniha: இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் சீரியலில் நடிப்பவர்கள், வெள்ளித்திரைகள் இருக்கும் நடிகைகளைவிட ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த எதிர்நீச்சல் சீரியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களிலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு சீரியலாகவும், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வந்தது.
கடந்த மாதம் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் நடித்தவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்திய கனிகா அனைவரிடத்திலும் பிரபலமானார்.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கனகா அவரின் அசத்தலானமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மத்தியிலும் பாராட்டை பெற்று வந்தார்.
இவரின் உண்மையான பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் தற்போது உள்ள முன்னணி நடிகரான அஜித்துக்கு நடிகையாக நடித்து அனைவரிடத்திலும் பிரபமனார்.
வெள்ளித்திரையில் இருந்து, சின்னத்திரைக்கு வந்து தன்னுடைய அசத்தலான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் நடிகை கனிகா.
இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இவருடைய குரல் இனிமையாக இருக்கும். அதனால் இவர் பின்னணி பாடகராகவும் மற்றும் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகிகளுக்கு குரலும் கொடுத்துள்ளார். அந்த வகையில் சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அந்நியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
பிகினி உடையில் நடிகை கனிகா
தற்பொழுது ஓடிக் கொண்டிருந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், வெக்கேஷனுக்காக தாய்லாந்து சென்று இருக்கிறாய் நடிகை கனிகா.
அங்கு அவர் பிகினி உடையில் எடுத்துள்ள புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஈஸ்வரியா என்று அனைவரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த அளவிற்கு தற்போது உள்ள ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.