75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில்...