எல்லாருக்கும் உள்ள விஷயம்.. என் பொண்ணுகிட்ட இல்ல.. மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!
சமூக வலைத்தளங்களின் தாக்கங்கள் என்பது பிரபலங்களை எவ்வளவு பாதிக்கிறதோ அதைவிட அதிகமாக பிரபலங்களின் பிள்ளைகளை பாதிக்கிறது. ஏனெனில் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்களோ அல்லது...