நான்கு நாட்களில் வசூலை குவித்த 3BHK.. இத்தனை கோடி வசூலா?
தமிழில் குறைந்தபட்ஜெட் திரைப்படங்களுக்கு இப்பொழுது வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது. முக்கியமாக பெரிய படங்கள் எதுவும் வராத சமயத்தில் வெளியாகும் சின்ன படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது....