News

இத்தனை லட்சம் கொடுத்தா அட்ஜெஸ்மெண்டுக்கு ஓ.கே.. அனுபாமா குறித்து பயில்வான் ரங்கநாதனின் பகீர் தகவல்!..

Anupama Parameswaran: மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் அவருக்கு…

Read More
News

காதல் மட்டுமில்லாமல்   நிச்சயதார்த்ததையும் மறைத்த பிரபல நடிகை!  மாப்பிளை யார் தெரியுமா?

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவின் முக்கிய  ஹீரோயினுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழில் பல படங்களில் காதாநாயகியாக  நடித்திருந்தாலும் சர்க்கார், சண்டக்கோழி…

Read More
News

லால் சலாம் கை கொடுக்கலை!.. கமலும் உதவலைனா லைக்கா நிலைமை அதோ கதிதான்!.. அட கொடுமையே!.

Lyca Pictures: சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் தயாரிப்பு நிறுவனம் என்று அனைவராலும் அறியப்படும் நிறுவனம் லைக்கா. ரஜினி விஜய் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களை…

Read More
News

பாலாவோட ஒரு போன் காலுக்காக காத்து கிடக்கிறேன்!.. மனம் வருந்திய சாட்டை நடிகர்!..

Director Bala: பொதுவாகவே சின்ன நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு சில பிரபலமான இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்து விட்டால் அவர்கள் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்துவிட முடியும் பெரிய வரவேற்பை…

Read More
News

மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.

Thalapathy 69: விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை விடவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் அடுத்து படங்கள் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்பதுதான் இருக்கிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது அவர்…

Read More
News

தமிழ் சினிமா மேலதான் எல்லா தப்பும்.. மலையாள படத்துக்கு அதுதான் ப்ளஸ்.. விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்!..

Director AR Murugadoss: தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். தீனா, ரமணா, கத்தி, கஜினி போன்ற பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. தொடர்ந்து விஜய்யை வைத்து…

Read More
News

வடக்குல என்ன வாழுதுன்னு தமிழ்நாட்டை குறை சொல்றீங்க!.. குஷ்புவின் பதிவிற்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!..

Actress Khushbu : வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து இங்கு பிரபலமான நடிகைகளில் நடிகை குஷ்பூ முக்கியமானவர். எப்படி ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக துவங்கிய பொழுது இளைஞர்களின் கனவு…

Read More
Cinema History

வாலி எழுதின பாடல் வரிகள்ல பிழை இருக்கு!.. குற்றம் சொன்ன ஊர்வசியை பழி வாங்கிய வாலி!..

Poet vaali: தமிழ் சினிமாவில் பல காலங்களாக பாடல் வரிகளை எழுதி வந்த பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மட்டுமின்றி ரஜினி, கமல், அஜித், விஜய் என…

Read More
News

கமலா தியேட்டரில் கண்கலங்கிய இயக்குனர்; shock ஆன ரசிகர்களால் நிகழ்ந்த சம்பவம்

தனுஷ், ரகுவரன், நயன்தாரா, கருணாஸ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர்  நடிக்க, கடந்த  2008-ஆம் ஆண்டு வெளியான ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம், தற்போது தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. …

Read More
Actress

சினிமா ஆசையில் கவர்ச்சி கண்ணியாக மாறத் துடிக்கிறாரா பிக் பாஸ் பிரபலம்?  இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் தான் என்ன?

நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்து க்யூட்டாக வலம் வந்தவர் தான்  வனிதா விஜயகுமார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாததால், நடிகர் ஆகாசை திருமணம் செய்து கொண்டு…

Read More
News

அந்த குட்டி பையனா இவரு? Cinema-வ விட்டதுக்கு காரணம் இதுதான் – காஜா ஷெரீப்பின் காரசாரமான நேர்காணல்

எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அது போல தான்,  தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக கருதப்படும் மகேந்திரன் இயக்கிய  உதிரிப்…

Read More
Cinema History

ஏனோ தானோன்னு நடிக்கிற ஆட்கள் எனக்கு தேவையில்லை!.. விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணமா?.. இயக்குனர் பாலா

Director Bala: தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமாக சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக பாலா அறியப்படுகிறார். சேது திரைப்படத்தின் வெற்றியானது இயக்குனர் பாலா மற்றும் விக்ரம் இருவருக்குமே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதனை…

Read More