ஒரு குடிகாரன் என்கிட்ட ரேட் பேசுனான்.. அன்னிக்கு அழுதுட்டேன்!.. எதிர்நீச்சல் நடிகைக்கு நடந்த கொடுமை!..
பொதுவாகவே சமூகத்திலும் சரி சினிமாவிலும் சரி அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது இதில் சினிமா பிரபலங்களும்...

















