மக்களுக்காக மின் விளக்கு அமைத்து கொடுத்த இசைஞானி!.. என்ன ஒரு மனுசன் பாருங்க!..
தமிழ் மக்கள் மனதில் தனது இசையின் மூலமாக பல வருடங்களாக தீராத தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் இளையராஜா. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட எந்த ஒரு இசையமைப்பாளராலும் போட முடியாத அளவிற்கு படங்களுக்கு பாடல்களை இசையமைத்துள்ளார்…
