விக்ரம் படத்தோட முதல் காட்சி எடுக்கும்போது ஒரு அதிசயம் நடந்துச்சு! – உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்!
நடிகர் கமலின் மிகப்பெரிய ரசிகராக இருந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்து வந்தாலும் சின்ன வயது முதலே அவர் விரும்பி பார்த்தது கமல்ஹாசனின் திரைப்படங்கள்தான்.…
