நான் நடிக்கும்போது மட்டும் குறுகுறுன்னு பாப்பாங்க… – அமீரை கலாய்த்த படக்குழுவினர்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் மிக பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கிய பருத்திவீரன், ராம் போன்ற திரைப்படங்கள் இன்னமும் தமிழ் சினிமாவில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன. இயக்குனர் என்பதை விடவும் நல்ல நடிகராக…
