Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சைக்கோ படம் பண்றதுக்கு பயமா இருக்கு! – வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்!

சைக்கோ படம் பண்றதுக்கு பயமா இருக்கு! – வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்!

by Raj
March 16, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்சமயம் ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிறுவர் சிறுமியர் மத்தியில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக இவர் இருப்பதால் அவர்களுக்கு தகுந்தாற் போல படங்களை தேர்ந்தெடுக்கிறார்.

இதனால் தனது திரைப்படங்களில் முத்தகாட்சிகள், கவர்ச்சியான காட்சிகள் போன்றவற்றை சிவகார்த்திகேயன் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்பொழுது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களாக நடித்து வருகிறீர்கள்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

திடீரென முழுக்க முழுக்க சீர்யஸான ராட்சஷன், இமைக்கா நொடிகள் போன்ற ஒரு சைக்கோ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கும்போது “எனக்கு அனைத்து திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசை உண்டு.

ஆனால் சைக்கோ மாதிரியான திரைப்படங்கள் என வரும்போது வெறும் கதையை மட்டும் நம்பி படத்தை தேர்ந்தெடுக்க முடியாது. அந்த இயக்குனர் மீதும் நமக்கு நம்பிக்கை வர வேண்டும். அதை தாண்டி வியாபார ரீதியாக அந்த படம் வரவேற்பை பெறுமா? என்பதும் சந்தேகமே, எனவே அந்த மாதிரியான திரைப்படங்கள் நடிக்க இப்போது வாய்ப்பில்லை என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..
Tags: sivakarthikeyantamil cinemaசிவகார்த்திகேயன்தமிழ் சினிமா
Previous Post

விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் மாற்றி நடித்த சூர்யா! – எந்த படம் தெரியுமா?

Next Post

ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved