மாதவன்கிட்ட கெஞ்சினேன்! அவன் ஒத்துக்கல! – தம்பி திரைப்படம் குறித்து சீமான் வெளியிட்ட உண்மை!
தற்சமயம் அரசியலில் பெரும் புள்ளியாக இருந்து வரும் சீமான் தமிழில் முதலில் இயக்குனராகதான் அறிமுகமானார். இயக்குனராக அவரது சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்லும் படியான திரைப்படம் என்றால் மாதவன்…
