மரியான் படத்துலயே சிவகார்த்திகேயனுக்கு சீன் வச்சேன் – தனுஷ் வெளியிட்ட தகவல்.!
சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு முழுவதும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். சிவகார்த்திகேயனின் முதல் படம் துவங்கி மான் கராத்தே திரைப்படம் வரை அவரது திரைப்படங்களில்...
















