விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன்! – புதிய கூட்டணியில் உருவாகும் திரைப்படம்!
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமான லவ் டுடே திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் இவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு…
