என் சம்பளத்துல இருந்து அவருக்கு கொடுங்க! – காகா ராதாகிருஷ்ணனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.!
வயதானவராக இருந்தாலும் பல திரைப்படங்களில் நகைச்சுவையாளராக நடித்தவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். காகா ராதாகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் சிவாஜி காலம் முதலே தமிழ் சினிமாவில் இருந்து வருபவர். சிவாஜி...















