உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! – ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!
ராதா ரவியும் ரஜினிகாந்தும் திரைத்துறையில் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் பல விஷயங்களை மனம் விட்டு பேசிக்க கூடியவர்கள். இது மட்டுமின்றி ராதாரவி ரஜினியின்…
