விஜய் படத்துல பண்ணுன அந்த தப்ப ரஜினி படத்துல பண்ண மாட்டேன்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய…
