செல்வராகவன், கௌதம் மேனன்லாம் இப்படி ஆயிட்டாங்களே..! டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல்.. கதை இதுதான்.!
பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் என்பவை அதிக வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. அதனாலேயே சந்தானம் தொடர்ந்து பேய் படங்களாக…
