இலங்கை பிரச்சனையை கையில் எடுத்த எஸ்.கே… முதல் நாள் படப்பிடிப்பே இப்படியா?
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிக்காமலே இருந்து வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்....

















