Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bharathiraja

bharathiraja

மத்த படம்னா ஒத்துக்க மாட்டாங்க!.. ஆனா என் படத்துல ஒத்துப்பாங்க!.. துணிந்து பாரதிராஜா வைத்த க்ளைமேக்ஸ்!.

by Raj
November 22, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. அவரது முதல் படத்தில் துவங்கி தமிழ் சினிமாவில் எப்போதுமே மாறுபட்ட திரைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார் பாரதிராஜா.

தனது முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே எதற்கும் பயப்படாமல் புதுவித சினிமாவை கையாண்டிருப்பார் பாரதிராஜா. அதில் சண்டை காட்சிகளோ அல்லது கமர்சியல் காட்சிகளோ இருக்காது. படம் முழுக்க முழுக்க பாரதிராஜா எப்படி ஆசைப்பட்டாரோ அப்படியே வந்திருக்கும்.

அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து பாரதிராஜா இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு பெரும் தைரியத்தோடு அவருக்கு பிடித்த மாதிரியே எடுத்து வந்தார்.

இந்த நிலையில் அவர் பொம்மலாட்டம் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்த பொழுது அவரது மகனான மனோஜ் பாரதிராஜா அவரிடம் பேசும் பொழுது இந்த படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லையே இந்த படம் ஓடுமா என்று பயந்து கேட்டுள்ளார்.

அப்பொழுது பாரதிராஜா மனோஜிடம் படத்தை வேறு இயக்குனர்கள் எடுத்தால் இந்த கிளைமாக்ஸிற்கு படம் ஓடுவது கடினம்தான். ஆனால் இது பாரதிராஜா படம் என்னும் பொழுது கண்டிப்பாக இந்த படம் ஓடும் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் பாரதிராஜா. இது குறித்து மனோஜ் கூறும்பொழுது அப்படி ஒரு நம்பிக்கையை தமிழ் மக்கள்தான் பாரதிராஜாவிற்கு கொடுத்தனர் என்று கூறுகிறார்.

Tags: bharathirajamanoj bharathirajatamil cinemaதமிழ் சினிமாபாரதிராஜாமனோஜ் பாரதிராஜா
Previous Post

மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்களே நீங்க பெரிய ஒழுங்கா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய சிரஞ்சீவி!.

Next Post

வாழ்நாள் முழுக்க எங்க குடும்பமே கேப்டனுக்கு கடமைப்பட்டிருக்கு!.. மனம் உருகிய பிரபு!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
vijayakanth prabhu

வாழ்நாள் முழுக்க எங்க குடும்பமே கேப்டனுக்கு கடமைப்பட்டிருக்கு!.. மனம் உருகிய பிரபு!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved