Connect with us

அந்த நேரத்துல மீனாவுக்கு அங்க என்ன வேலை.. தப்பு செய்யலைனா இத செஞ்சு காட்டுங்க.. பதிலடி கொடுத்த பிரபலம்

actress meena

Latest News

அந்த நேரத்துல மீனாவுக்கு அங்க என்ன வேலை.. தப்பு செய்யலைனா இத செஞ்சு காட்டுங்க.. பதிலடி கொடுத்த பிரபலம்

Social Media Bar

தமிழ் சினிமாவில் கண்ணழகி நாயகி என அனைவராலும் அழைக்கப்பட்டவர் தான் மீனா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார். அதற்கு தகுந்தார் போல் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையாக திகழ்கிறார்.

சமீபத்தில் இவரின் கணவர் இறந்த நிலையில் இவரைப் பற்றிய பல சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு பலமுறை நடிகை மீனா கருத்து தெரிவித்தும் ஒரு சிலர் அவரைப் பற்றிய வதந்திகளை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவருடன் மீனாவைப் பற்றி பல வதந்திகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் இருக்கிறது. இதனைப் பற்றி பத்திரிகையாளர் பிஸ்மி கொடுத்த பேட்டி ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா மற்றும் பிரபல அரசியல்வாதி

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா திருமணத்திற்கு பிறகு குறைந்த அளவு படங்களில் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரையிலும் பிரபலமடைந்தார். இவருக்கு நைனிகா என்னும் குழந்தையும் உள்ளது. இவர் விஜயுடன் தெறி படத்தில் நடித்து வந்தார்.

மீனாவின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய பல வதந்திகள் வந்து கொண்டிருந்தது. அதில் தற்பொழுது முக்கியமாக பேசப்படுவது கே. எல் முருகனுக்கும், மீனாவிற்கும் என்ன உறவு என்பதைப் பற்றி தான் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது.

meena

இவ்வாறாக பேசுவதற்கு காரணம் என்னவென்றால் மீனா தன் தோழியான கலா மாஸ்டருடன் டெல்லியில் உள்ள எல். முருகன் வீட்டில் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி வைரலானது தான். இது பல ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இதைப்பற்றிய சர்ச்சை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இது குறித்து மீனாவும், வேல்முருகனும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

பிஸ்மி கொடுத்த பேட்டி

இந்நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியதாவது நாம் அனைவரும் வதந்தி உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் மீனா எல். முருகன் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் பற்றி மக்கள் கேட்க தான் செய்வார்கள். எனவே அந்த சமயத்தில் அவரைப் பற்றி கருத்துகள் வரும் போது. மீனா இரண்டு விஷயங்கள் தான் செய்ய வேண்டும்.

meena

ஒன்று மீனா அதற்கான தன்னிலை விளக்கத்தை கொடுக்க வேண்டும். அவர் சென்றதற்கான காரணத்தை கூற வேண்டும். மற்றொன்று அரசியல்வாதி வீட்டில் இருந்ததைப் பற்றி ஒருவர் தவறாக கூறும் பட்சத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் இதுபோன்ற சர்ச்சைகள் அவர் மீது வந்துகொண்டு தான் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top