Actress
முழுசா தெரியுதே! – கேமிரா முன்பு ஆடை மாற்றிய பாலிவுட் நடிகை!
பாலிவுட் நடிகைகளில் தற்சமயம் பாலிவுட்டில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகை ஜின்னல் ஜோஷி. இவர் குறைந்த அளவிலான படங்களே பாலிவுட்டில் நடித்துள்ளார்.

முதன் முதலாக 2020 ஆம் ஆண்டு சூ என்னும் வெப் சீரிஸ் மூலமாக இவர் பாலிவுட் திரை உலகிற்குக் அறிமுகமானார். 2020 இல் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் ஜின்னல்.

ஆனால் அவை யாவும் திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் இல்லை அனைத்தும் குறும்படங்களுக்கான வாய்ப்புகள் லைஃப் இஸ் ரஃப் என்கிற குறும்படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு டிவி சீரிஸில் ஒரே ஒரு தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வருகிறார். தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் இவர் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

