Saturday, July 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
captain-miller

captain-miller

முதல்நாளே சிவகார்த்திகேயனை முந்திய தனுஷ்!.. கேப்டன் மில்லர் நேற்றைய வசூல் எவ்வளவு தெரியுமா?

by Raj
January 13, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Captain Miller : தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே சினிமாவிலேயே ஏற்கனவே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த சண்டை இன்னும் பெரிதாகும் வகையில் நேரடியாகவே தற்சமயம் பொங்கலை முன்னிட்டு இருவரும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் கனவு படமான அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது. அதற்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட்டார். அயலான் திரைப்படத்தைப் பொறுத்தவரை வழக்கமான ஒரு ஏலியன் திரைப்படம் தான் என்றாலும் அதை காட்சிப்படுத்தியதில் சிறப்பான யுக்திகளை கையாண்டிருந்தார் படத்தின் இயக்குனர் ஆர் ரவிக்குமார்.

captain-miller
captain-miller

ஆனால் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தைப் பொறுத்தவரை படத்தின் கதை அம்சமே அயலான் திரைப்படத்தை விட சிறப்பானதாக இருந்தது ஆனால் அதே சமயம் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் படமாக கேப்டன் மில்லர் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அதிகமான ரத்த காட்சிகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

ஆனாலும் கூட நேற்று பட வசூலை பொறுத்தவரை அயலானை விட 40 சதவீதம் அதிகமான வசூலை கொடுத்திருக்கிறது கேப்டன் மில்லர். நேற்று மொத்தமே அயலான் கிட்டத்தட்ட 4 கோடிக்கு குறைவான வசூலை தான் பெற்றிருக்கிறது. ஆனால் கேப்டன் மில்லர் திரைப்படத்தைப் பொறுத்தவரை நேற்று ஒரு நாள் மட்டும் ஏழு கோடியை தாண்டி வசூல் சாதனை செய்திருக்கிறது.

இத்தனைக்கும் அயலான் திரைப்படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் தான் கேப்டன் மில்லர் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது எனவே இந்த தீபாவளிக்கு வெற்றி படமாக கேப்டன் மில்லர் அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: ayalaancaptain millerஅயலான்கேப்டன் மில்லர்
Previous Post

முதல் நாளே இவ்வளவுதான் வசூலா!.. அயலான் வசூலால் அதிருப்தியில் சிவகார்த்திகேயன்!..

Next Post

இனி ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்!.. இளையராஜா விலகி போனதுக்கு இதுதான் காரணம்!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
ilayaraja rajinikanth

இனி ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்!.. இளையராஜா விலகி போனதுக்கு இதுதான் காரணம்!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved