அந்த புள்ள சாச்சனா நினைப்பா இருக்கு.. கண்ணீர் விட்ட ஜெஃப்ரி.. இது என்னப்பா புது கதையா இருக்கு..!

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத வகையில் புதிதாக இந்த முறை நிகழ்ச்சி தொடங்கி முதல் நாளிலேயே ஒரு ஆள் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தற்சமயம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது விஷயமாக இருக்கிறது . தொடர்ந்து தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8இல் ஏகப்பட்ட விஷயங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. வீட்டுக்கு நடுவே கோடுகளில் துவங்கி பல விஷயங்கள் புதிதாக […]

Continue Reading

நீ யோசிக்கிறதுக்கு எல்லாம் நான் ஆளு கிடையாது.. என்கிட்ட உங்க பருப்பு வேகாது.. பவித்ராவுக்கு ரவீந்தர் கொடுத்த காட்டமான பதிலடி..!

கடந்த இரு நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக வரவேற்புடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக ரவீந்திர் மாறி இருக்கிறார். தொடர்ந்து மக்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்றார் போல அவரது விளையாட்டை விளையாடி வருகிறார். மேலும் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் மிக நிதானமாக அவர் பேசுவதை பார்க்க முடிகிறது. ரவீந்தர் காட்டமான பதில்: இப்பொழுது ரவிந்தர் ஜெய்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் […]

Continue Reading

உங்க இஷ்டத்துக்கு போட்டி நடத்துன அப்புறம் நாங்க எதுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்.. நியாயந்தான?

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை எழுப்பத் துவங்கியிருக்கிறது. இந்த போட்டியில் பலருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக சாச்சனா இருந்து வந்தார். மகாராஜா திரைப்படத்தில் அவரது ஆசாத்தியமான நடிப்பை பார்த்தது முதலே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்களிலேயே இளம் போட்டியாளர்களாக சாச்சனாதான் இருந்து வந்தார். 2k கிட்ஸ் பலருக்கும் சாச்சனாவை பிடித்திருந்தது. அதனால் சாச்சனாவுக்காக பிக் பாஸை பார்க்க […]

Continue Reading
raveendar 2

டாஸ்க்குன்னு டாஸ்க்குன்னு காலை உடைச்சி அனுப்பிட்டாங்க.. ரெண்டாம் நாளே ரவீந்தருக்கு நடந்த சம்பவம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் துவங்கிய முதல் நாளில் இருந்து டாஸ்க்குகளும் கொடுக்கப்பட துவங்கி இருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகளை செய்யும் பொழுதுதான் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக செல்லும் என்பதால் இந்த மாதிரியான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிக டாஸ்க் பிக்பாஸில் வழங்கப்பட்டு வருகின்றன. 18 பேரும் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதால் மக்கள் மத்தியில் அது குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டிகள் நடத்தப்பட […]

Continue Reading
vijay sethupathi biggboss

விஜய் சேதுபதியாவே இருந்தாலும் இதான் நிலைமை… தூக்கி அடித்த பிக்பாஸ்.. இப்படி ஒன்னு நடந்துச்சா?

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியில் துவங்கி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காகவே அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர் பிக் பாஸ் குழுமத்தினர். இந்த நிலையில் அளவுக்கதிகமாக இந்த முறை 18 போட்டியாளர்கள் முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதை பார்க்க முடிந்தது. ஏனெனில் இதற்கு பிறகு வைல்ட் கார்ட் என்கிற ஒரு ரவுண்டு வரும். அதிலும் சிலர் […]

Continue Reading
biggboss

ப்ளான் பண்ணி முடிச்சிவிட்டுட்டு இப்ப என்னடா ஃபீலிங்… ஒரு நாள் முழுக்க உருட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. கடுப்பில் ரசிகர்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியானது துவங்கிய முதல் நாளில் இருந்தே அதிக வரவேற்பு பெற்று சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை புதிதாக போட்டி தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்களில் யாராவது ஒருவரை எலிமினேட் செய்து விடுவோம் என்று ஒரு முக்கிய டாஸ்க்கை வைத்தனர். போட்டி துவங்கி 24 மணி நேரத்தில் இது நடக்கும் என்று கூறப்பட்டது. முதல் நாளே போட்டி: இதனால் போட்டியாளர்கள் பலருக்கும் இது பயத்தை ஏற்படும் ஒரு விஷயமாக இருந்தது. ஏனெனில் […]

Continue Reading

சாச்சனாவை டார்கெட் பண்ணி தூக்க நடந்த ப்ளான்.. கட்டம் கட்டிய ரவீந்தர்.. இதுதான் காரணமா?

நேற்று முதல் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. முதல் நாளிலேயே  போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த முறை பிக்பாஸில் ஆண்களை தனியாகவும் பெண்களை தனியாகவும் வீட்டில் இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்து விட்டனர் இப்படித்தான் போட்டி 16 நாட்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது. சாச்சனாவை டார்கெட் பண்ணாங்க: ஏனெனில் போன வருடம் நடந்த போட்டியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சில ஆண் போட்டியாளர்களால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. […]

Continue Reading
biggboss

இந்த அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்கு கொடுக்கல.. வந்த உடனேயே கடுப்பான அர்னவ்.. ஏன் பிக்பாஸ் இப்படி பண்ணுனீங்க?.

நேற்று பிக் பாஸில் 18 போட்டியாளர்கள் உள் நுழைந்த நிலையில் தற்சமயம் இன்றிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து முதல் நாள் நிகழ்வு சென்று கொண்டுள்ளது. இன்றிலிருந்து ஹாட்ஸ்டார் சேனலிலும் லைவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓட துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கு கொண்ட முதல் நாளே அவர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது. தாவது ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாகதான் இந்த ஒட்டுமொத்த பிக் பாஸில் விளையாட போகிறார்கள். […]

Continue Reading
vijay sethupathi aishwarya

பிக்பாஸ் வீட்டுக்கு போய் ஒரே அசிங்கமா போச்சு.. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நடந்த சம்பவம்..!

கருப்பு நிறத்தில் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக முடியும் என்று எல்லா காலங்களிலும் சில நடிகைகள் நிரூபித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வளர்ந்த பிறகு கூட மீண்டும் தமிழ் சினிமாவில் அதை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது தனது தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறகு அதிகமாக இந்த கருப்பு நிறத்தின் காரணமாக கிண்டலுக்கு உள்ளானார். பொதுமக்கள் பெரிதாக […]

Continue Reading

சாதி வெ*யனா இருந்த ரஞ்சித் தான் உண்மையா? மறைமுகமா கேட்ட விஜய் சேதுபதி.. ஆடிப்போன ரஞ்சித்.!

பிக் பாஸில் உள்ள போட்டியாளர்கள் வரிசையில் தற்சமயம் முக்கிய போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் ரஞ்சித். நடிகர் ரஞ்சித் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் உள் நுழைந்த உடனே விஜய் சேதுபதி இவரை குறித்து சில கேள்விகளை கேட்டார். அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது உங்களை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். உங்களது […]

Continue Reading

ஆண்களுக்கு இதை பண்ணனும்..! கிடுக்குப்பிடி போட்ட ரவீந்தர்.. கட்டையை போட்ட விஜய் சேதுபதி மகள்..! வெளிய போங்கடா.. கடுப்பான பிக்பாஸ்.!

பிக் பாஸ் சீசன் துவங்கியது வரை எட்டு பேர் உள்ளே நுழைந்து இருக்கின்றனர். எப்பொழுதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் பொழுது அதில் டாஸ்க்குகள் வைத்து தான் துவங்கப்படும். ஏனெனில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு நடுவே போட்டிகளை ஏற்படுத்தி விட்டால்தான் முடியும் வரையில் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டும் சண்டை இட்டுக் கொண்டும் இருப்பார்கள். என்பது ஒரு வரைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை பிக் பாஸில் புதிய விதிமுறைகள் போடப்பட்டுள்ளன. அதாவது பிக் பாஸ் […]

Continue Reading

மாப்ள இன்னைக்கே ஆரம்பிச்சிட்டார்… ஆர்.ஜே ஆனந்திக்கும் ரவீந்தருக்கும் இடையே வந்த சண்டை.. வீட்டுக்கு வெளியே அனுப்பிய பிக்பாஸ்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் துவங்கி அதில் ஆறு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர் ஆண்களில் மூன்று பேரும் பெண்களில் மூன்று பேரும் ஏற்கனவே போட்டியாளராக சென்று இருக்கின்றனர். பெண்களை பொறுத்தவரை தர்ஷா குப்தா, நடிகை சாச்சனா மற்றும் ஆர் ஜே ஆனந்தி ஆகியோர் இருக்கின்றனர். ஆண்களைப் பொறுத்தவரையில் சீரியல் நடிகர் தீபக், சத்யா மற்றும் பேட்மேன் ரவீந்தர் ஆகியோர் இறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் போட்டி துவங்கிய உடனே இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தும் ஒரு […]

Continue Reading