அந்த நிகழ்வால் மிருகமாய் மாறிய ரஜினி.!- கட்டுப்படுத்திய பாலச்சந்தர் என்ன நடந்தது தெரியுமா?

பொதுவாக சாதாரண மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை ஒரு பெரும் வரம் போல தெரியும். அவர்களுடைய வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்பதால் நமக்கு அந்த வாழ்க்கை பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கும் அந்த வாழ்க்கை அப்படித்தான் இருக்குமா? என்பது கேள்விக்குறி தான். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து சில ஆண்டுகளில் சினிமாவில் பெரும் புகழைப் பெற்ற ஒரு நடிகராக மாறினார். அந்த சமயத்தில் அவரது இல்லத்தில் […]

Continue Reading

முதல் படம் எடுத்தப்பையே எனக்கு லட்சத்துல சம்பளம் கொடுத்தவர் விஜயகாந்த்! – மனம் நெகிழ்ந்த ராதா ரவி!

தமிழ் சினிமாவில் அதிகமாக நல்ல பெயரை பெற்றிருக்கும் நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். நடிகர் விஜயகாந்துடன் பணிப்புரிந்த எந்த ஒரு நடிகரை கேட்டாலும் விஜயகாந்த் போன்ற ஒரு மனிதரை பார்க்க முடியாது என கூறுவார்கள். நடிகர் ராதா ரவி விஜயகாந்துடன் நெடுநாள் நட்பில் இருப்பவர். விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவருடன் நடித்தவர். ஒரு முறை ராதா ரவி அவர் தந்தை எம்.ஆர்.ராதாவின் நினைவாக ஒரு சிலையை திறக்க முடிவு செய்தார். அந்த சிலையை திறக்க அதிக செலவானதால் […]

Continue Reading
Rajini Kamal

ரஜினியோட தலையெழுத்து அவரே தேர்ந்தெடுத்ததுதான்! – ரஜினி குறித்து கமல் சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவில் பெறும் நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இருவருமே தமிழ் சினிமாவில் சமகாலத்தில் போட்டி நடிகர்களாக இருந்து பிறகு அவர்களுக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்துக் கொண்டவர்கள்.  சாதாரணமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கே கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் இடையிலான நடிப்பில் உள்ள வேறுபாடுகளை காண முடியும். ரஜினி பெரிதாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க மாட்டார். எப்போதும் கமர்சியல் ஆன ஒரு கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுப்பார். உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் […]

Continue Reading

ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கெல்லாம் ஒரு இமயம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். தமிழில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவரது காலகட்டத்தில் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் கூட தேசிய விருது பெற்றுள்ளார் ஆனால் சிவாஜி கணேசன் எந்த ஒரு தேசிய விருதும் பெற்றதில்லை. உண்மையில் சிவாஜி கணேசன் இந்த […]

Continue Reading

என்னை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்திட முடியாது! – ஒளிப்பதிவாளரை எச்சரித்த விஜய்!

கோலிவுட் டாப் நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே அதிகப்பட்சம் ஹிட் அடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தற்சமயம் வெளியான வாரிசு திரைப்படம் வரை நிறைய ஹிட் படங்களை விஜய் கொடுத்துள்ளார். பல படங்களில் நடித்தபோதும் படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு சார்ந்த விஷயங்களை மிகவும் நிதானமாக கையாளக்கூடியவர் விஜய் என்று திரைத்துறையில் பலரும் அவரை பாராட்டியதுண்டு. பல படங்களின் படப்பிடிப்பில் அந்த நிதானத்தை கடைப்பிடிப்பதாலேயே விஜய்யை பலருக்கும் பிடிப்பதுண்டு. இதே போல விஜய் […]

Continue Reading

எஸ்.பி.பி வரலைனா அந்த பாட்ட பாடவே வேணாம்! –  எஸ்.பி.பிக்காக ஒரு மாதம் காத்திருந்த இயக்குனர்! ஆனால் வந்த பாட்டோ..?

சினிமா துறையில் பிரபலமான பாடகர்களில் முக்கியமானவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவர் தன் வாழ்வில் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல்வளம் சிறப்பானது. எப்படி 1980 களில் இளையராஜா பாடலுக்கு ஒரு பெரும் வரவேற்பு இருந்ததோ அதே போல எஸ்.பி.பியின் குரலுக்கும் அதிகமான வரவேற்பு இருந்தது. இளையராஜா இசையமைத்த பாடல்களில் அதிக பாடல்களுக்கு கண்டிப்பாக எஸ்.பி.பியே இசையமைத்திருப்பார். 1990 இல் கார்த்தி நடித்த கிழக்கு சீமையிலே என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் […]

Continue Reading
ilayaraja

மியூசிக் போட எவ்வளவு காசு வாங்குறீங்க! – சம்பளமே சொல்லாமல் கடைசியில் அதிர்ச்சியை கிளப்பிய இளையராஜா!

1980 கள் என்பது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும். கே.எஸ் ரவிக்குமாரில் துவங்கி பல முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் உருவான காலக்கட்டமாக 1980 உள்ளது. பல படங்களில் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகும் ஒருவருக்கு முதல் பட வாய்ப்புகள் கிடைப்பதில் நிறைய சிரமம் இருக்கும். முக்கியமாக முதல் படத்திற்கான பட்ஜெட் மிக குறைவாக இருக்கும். அந்த பணச்செலவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அடுத்த படத்தை இயக்க முடியும். இதே காலக்கட்டத்தில்தான் […]

Continue Reading

நம்ம அனிரூத்தா இது! அடையாளமே தெரியல! – சின்ன வயசு அனிரூத்தை பார்த்துள்ளீர்களா!

தற்சமயம் தமிழ் இசையமைப்பாளர்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிரூத். அவருக்கு இருக்கும் ரசிக பட்டாளத்திற்கு இப்போது ஹீரோவாக படம் நடித்தால் கூட அவரது திரைப்படம் ஹிட் அடிக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார் அனிரூத். இதுவரை 60 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிரூத் 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக அறிமுகமானார். 3 திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்தன. அதையடுத்து வரிசையாக பட […]

Continue Reading

படத்தோட கதையே கேட்காமல் இளையராஜா இசையமைத்த படம்! –  ஆனால் எல்லா பாட்டு ஹிட்டு..!

தமிழில் இசைஞானி, இசை மேதை என பலராலும் பாராட்டப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களில் 6000க்கு மேற்பட்ட பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அதில் சில படங்களில் பாடல்கள் இன்னுமமும் கூட மக்களால் அதிகமாக கேட்கப்பட்டு வரும் பாடலாக உள்ளன. அதில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன். இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இயக்கினார். படத்திற்கு இசை அமைப்பதற்காக இளையராஜாவை சந்தித்துள்ளார் கங்கை அமரன். […]

Continue Reading
ks-ravikumar

இதை எழுதிட்டின்னா உனக்கு பட சான்ஸ் தரேன்! –கே.எஸ் ரவிக்குமார் முதல் பட வாய்ப்பை எப்படி பெற்றார் தெரியுமா?

தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கமல் ரஜினி என தமிழின் பெரும் இயக்குனர்கள் பலரையும் வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இப்போது இயக்குனர்களாக இருக்கும் பலரும் தங்கள் கடந்த காலங்களில் முதல் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். கே.எஸ் ரவிக்குமாரும் அப்படிதான் பல படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியுடன் கே.எஸ் ரவிக்குமாருக்கு பழக்கமானது. […]

Continue Reading

லேட்டா வர்றியா! தப்பாச்சே! – முதுகில் ஒரு அடி- அஜித்தின் உண்மை முகம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் தல அஜித். சினிமாவில் பெரும் ரசிக வட்டாரத்தை ரசிக மன்றமே இல்லாமல் வைத்திருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும்தான். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளார். அஜித் அனைவருக்கும் உதவக்கூடியவர் என்று பெயர் பெற்றவர். சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் பலரே அஜித் மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு உதவக்கூடியவர் என்பதை கூறியுள்ளனர். அப்படி அஜித்தை பற்றி கேள்விப்படும் நிகழ்வுகளில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உண்டு. ஒருமுறை அஜித் படப்பிடிப்பிற்கு வந்திருந்த […]

Continue Reading

சிங்கிளா இருக்குறதுதான் சிறப்பு! – சிங்கிள்களுக்கு சப்போர்ட்டாக அனுஷ்கா செய்த விஷயம்!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு மாஸ் காட்டும் வகையில் பல வகையான திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளன. ஆனால் கதாநாயகிகளுக்கு கெத்து காட்டுவது போல பெரிதாக கெத்து காட்டி வந்த படங்களில் அருந்ததி திரைப்படத்திற்கு இணையான ஒரு தமிழ் திரைப்படம் கிடையாது. அனுஷ்காவின் மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றி அமைத்த திரைப்படம். அதன் பிறகு அனுஷ்கா தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். ஆனால் அவரது உடல் பருமன் […]

Continue Reading