அரை கிலோ மீட்டருக்கு வாழ்த்த நின்ற மக்கள்! –பாக்கியராஜ்னா என்னா மாஸ்னு தெரியுமா?
1980களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கிய படங்கள் எல்லாமே அப்போது பெரும் ஹிட் கொடுத்து வந்தன. மேலும் பாக்கியராஜ் நடிக்கும் படங்களும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தன. சொல்ல போனால் இப்போது பிரபலமாக லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களை விடவும் அப்போது பிரபலமாக இருந்தவர் பாக்கியராஜ். அப்போதெல்லாம் பாக்கியராஜின் அலுவலகத்தை சுற்றி கூட்டமாகதான் இருக்கும். வாரம் தோறும் மக்களை பார்ப்பதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கிவிடுவார் பாக்யராஜ். அந்த சமயத்தில் […]
Continue Reading