படம் நல்லா இல்லைனா காரி துப்பிருவாங்க சார்! – தனுஷ் பசங்க குறித்து கூறிய செல்வராகவன்!
தமிழ் சினிமாவில் பல படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒருவர். செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் பிரபலமாக உள்ளன. இறுதியாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் செல்வராகவன். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனாலும் தற்சமயம் செல்வராகவன் படம் இயக்குவதை காட்டிலும் படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏறகனவே விஜய் […]
Continue Reading