அவன் லவ்வர கரெக்ட் பண்ண நான் ஒரு வேலை பார்த்தேன்! – நண்பரின் காதலிக்கு பாட்டு தயாரித்த ஏ.ஆர் ரகுமான்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரகுமான் இசையமைக்கும் பாடல்கள் யாவும் அதிகப்பட்சம் ஹிட் அடித்துவிடும். அவர் இசையமைத்த படங்கள் தோல்வி கண்டால் கூட அந்த பாடல்கள் ஹிட் அடித்துவிடுவதை நாம் பார்க்க முடியும். மிகவும் சிறு வயதிலேயே ஏ.ஆர் ரகுமான் திரைத்துறைக்கு வந்துவிட்டார். ரோஜா படத்திற்கு இசையமைக்கும்போது அவருக்கு வயது 17 என கூறப்படுகிறது. காதல் சார்ந்த பல பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அவை பயங்கரமான ஹிட் கொடுத்துள்ளன. […]

Continue Reading

அவரை விட இந்த பாட்டை நல்லா பாடாமல் விட மாட்டேன்! – போட்டி போட்டு பாட்டு பாடிய பாடகி!

தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின் கதை இருக்கும். அந்த மாதிரியான நிகழ்வுகள் சில பிரபலமான பாடல்களுக்கு நடந்திருக்கும். ஏ.ஆர் ரகுமான் தமிழில் முதன் முதலாக இசையமைத்த திரைப்படம் ரோஜா. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்த பிறகு ஏ.ஆர் ரகுமானின் மார்க்கெட் ஒரே படத்தில் வேறு இடத்திற்கு சென்றது. அதன் பிறகு பல படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார். ரோஜா படத்தில் வரும் பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் […]

Continue Reading

வடிவேலு மட்டும் இல்லன்னா இந்நேரம் கூலி வேலை பார்த்துட்டு இருந்திருப்போம்! – முக்கிய காமெடி நடிகர் அளித்த பேட்டி!

தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவிற்கு இணையான ஒரு நடிகரே கிடையாது என கூறலாம் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனது பங்கை கொடுத்த மிக சிறந்த கலைஞன் வடிவேலு. அதிகமான வடிவேலுவின் திரைப்படங்களை பார்த்தால் ஒரு குழு அவருடன் எப்போதும் இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட சிலர் வடிவேலுவுடன் தொடர்ந்து நடித்து வருவதை பார்க்க முடியும். இவர்கள் எல்லாம் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என வந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பவர்கள். நடிகர் வடிவேலு […]

Continue Reading

நாய் சேகர் கெட்டப் இப்படிதான் உருவானுச்சி – இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

தமிழில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவை நடிகர்கள் என தமிழ் சினிமாவில் கூறினாலே அதில் முதலில் நம் நினைவிற்கு வருகிற பெயர் வடிவேலுதான். அந்த அளவிற்க்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பின்னி எடுத்தவர் நடிகர் வடிவேலு. தற்போதைய காலக்கட்டத்தில் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன. ஆனாலும் வடிவேலுவிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு மட்டும் குறைந்த பாடில்லை. வடிவேலு நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அதில் தலை நகரம் திரைப்படத்தில் […]

Continue Reading

ஹாலிவுட் படத்துல இருந்து காபி அடிச்சி தனுஷ்க்கு வச்சேன்! – மனம் திறந்த வெற்றி மாறன்!

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் இருக்கும் காட்சியை எடுத்து தான் எடுக்கும் திரைப்படத்தில் வைப்பதை பல இயக்குனர்கள் செய்துள்ளனர். ஒரு படத்தை எப்படி திருட்டு ப்ரிண்டில் பார்ப்பவது தவறோ? அதே போல வேறு படத்தில் வரும் காட்சியை அப்படியே காபி அடிப்பதும் திருட்டுதான். தமிழில் பல இயக்குனர்கள் இந்த வேலையை செய்துள்ளனர். அதில் முக்கியமான இயக்குனர் அட்லீ. அட்லீ ஒரு படம் இயக்குகிறார் என்றால் அதில் பல காட்சிகள் வேறு படங்களில் இருந்து காபி அடிக்கப்பட்டதாக இருக்கும். […]

Continue Reading

கடன் கேட்டு வந்த பாலு மகேந்திரா! –  கமல் செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை முயற்சித்து வந்த இயக்குனர்களில் முக்கியமானவர் பாலு மகேந்திரா. இவர் இயக்கிய பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனாலேயே பாலு மகேந்திராவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் இயக்குனர் என்பதால் பாலு மகேந்திராவிற்கு சம்பளம் சற்று குறைவுதான். ஒரு முறை அவசரமாக பாலு மகேந்திராவிற்கு ஒரு தொகை தேவைப்பட்டது. தெரிந்த நடிகர்களிடம் கேட்டு பார்த்தார். யாரும் கொடுக்க முன் வரவில்லை. எனவே கமல்ஹாசனிடம் சென்று கேட்கலாம் என […]

Continue Reading

நான் நடிச்சிட்டு இருக்கேன்! – நீ சிரிக்கிற! – அருள்நிதிக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கும் நடந்த பஞ்சாயத்து!

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.எஸ் பாஸ்கர். ஒரு காட்சிக்கு அவர் வந்தாலும் கூட அந்த காட்சியில் சிறப்பான தனது நடிப்பை காட்டி தனியாக ஒரு இடத்தை பிடித்துவிடுவார். இதனாலேயே பெரிதாக நடிப்பு வராத நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் எம்.எஸ் பாஸ்கரை நடிக்க விட மாட்டார்கள். டிமாண்டி காலணி படத்தில் ஜோசியம் கூறும் ஜோசியராக நடித்திருந்தார் எம்.எஸ் பாஸ்கர். அந்த படம் வெளியான பிறகு படத்தில் அந்த காமெடி காட்சி மிகவும் ட்ரெண்ட் […]

Continue Reading
vijayakanth

முதல் படத்துல சாப்பிடவே விடல! அதுதான் இவ்வளவுக்கும் காரணம்! – விஜயகாந்தின் ஆரம்ப கதை!

சினிமா துறையில் விஜயகாந்தை எப்போதும் ஒரு வள்ளல் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு துறையில் இருந்த பலருக்கும் அவர் நன்மைகள் செய்துள்ளார். முக்கியமாக அவர் படத்தின் படப்பிடிப்பின்போது அனைவருக்கும் நல்ல வகையான உணவை அளித்தவர் விஜயகாந்த். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார் விஜயகாந்த். அப்போது அகல் விளக்கு என்கிற திரைப்படத்திலும் நடித்து வந்தார் விஜயகாந்த். மதிய வேளையில் புளிசாதம், தயிர் சாதம் போன்ற உணவுகள்தான் வேலையாட்களுக்கு […]

Continue Reading

தமிழர்களை இழிவுப்படுத்துறதா இருந்தா நடிக்க மாட்டேன்! –  ரூல்ஸ் போட்டு ஷாருக்கானுடன் நடித்த சத்யராஜ்!

தமிழ் சினிமாவில் வெகு காலமாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். கட்டப்பா மாதிரியான சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சத்யராஜ் அதை சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழில் மட்டுமின்றி பல மொழிகளில் சத்யராஜ் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு இவர் ஷாருக்கானுடன் நடித்து சென்னை எக்ஸ்ப்ரஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பேட்டியில் சத்யராஜ் இந்த திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார். அதில் […]

Continue Reading

ஒன் மோர் கேக்குறியான்னு அடிப்பாங்க! – வருத்ததுடன் பேசும் வடிவேலு!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் நடிகர்கள் அனைவருமே மிகவும் பண்பாளர்கள். மக்களிடம் நல்லப்படியாக நடந்துக்கொள்பவர்கள் என்பதே பெரும்பாலும் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் சினிமாவிற்குள் அப்படி இருப்பதில்லை. சினிமாவிற்குள் ஒருவர் ஆரம்பக்கட்டத்தில் போகும்போது அவரை வதைப்பதும் சினிமாவில் நடைப்பெறுகிறது. இதை குறித்து நடிகர் வடிவேலு தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். படங்களை எடுத்து முடித்த பிறகே அவற்றின் டப்பிங் வேலைகள் நடக்கும். இந்த மாதிரி டப்பிங் வேலைகள் நடக்கும்போது இயக்குனர்கள் அவர்களுக்கு பதிலாக உதவி இயக்குனர்களைதான் மேற்பார்வைக்கு […]

Continue Reading

ஷங்கர் விஜய்க்கு சொன்ன கதை! –  விஜய் மறுத்ததால் பழி வாங்கிய ஷங்கர்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழில் ஷங்கர் இயக்கும் அனைத்து படங்களும் பெரும் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது திரைப்படங்களுக்கு எப்போதுவுமே ஒரு தனி மவுசு உண்டு. ஷங்கர் இயக்கி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜூன்ஸ். இந்த படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களையும் படம் பிடித்தார் ஷங்கர். முதலில் இந்த படத்திற்கு […]

Continue Reading

மாநகரம் படத்துக்காக பெரிய விஷயங்களை இழந்தேன்! – முதல் படம் குறித்து பேசிய லோகி!

தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருந்தபோதும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு வங்கியில் சிறிய அளவிலான பணியாளராகதான் இருந்தார். மற்ற இயக்குனர்கள் போல உதவி இயக்குனராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அல்ல லோகேஷ். எடுத்த உடனே படம் எடுக்கிறேன் என உள்ளே வந்துவிட்டார். ஆனால் படப்பிடிப்பு துவங்கும் வரை வங்கி வேலையையும் அவர் விடவில்லை. அவர் பணிப்புரியும் வங்கியில் ஒரு விதிமுறை உண்டு. வேலையை விட்டு நிற்பதாய் இருந்தால் மூன்று மாதங்களுக்கு […]

Continue Reading