உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! – ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!
ராதா ரவியும் ரஜினிகாந்தும் திரைத்துறையில் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் பல விஷயங்களை மனம் விட்டு பேசிக்க கூடியவர்கள். இது மட்டுமின்றி ராதாரவி ரஜினியின் மிகப்பெரிய ரசிகராவார். ரஜினியின் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் உடனே திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு அது குறித்து ரஜினியிடம் பேசுவார் ராதாரவி. இந்த நிலையில் ஒருமுறை ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் ராதா ரவி. அப்போது ரஜினியிடம் அவர் நடித்த ஒரு திரைப்படம் […]
Continue Reading