செண்டிமெண்ட் வேண்டாம், ஆக்‌ஷன்தான் வேணும் –  ரெண்டு க்ளைமேக்ஸில் உருவான ரஜினி படம்!

திரைப்படங்கள் உருவாகும்போது அதில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும். ஒரு இயக்குனர் எப்படி யோசிக்கிறாரோ அப்படியே ஒரு திரைப்படம் உருவாகி விடாது. படத்தின் கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் படத்தின் கதையில் மாற்றத்தை கேட்பர். இதனால் வெளியாகும் கடைசி நேரத்தில் கூட சில படங்களின் கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு மாற்றம் ரஜினி படத்திலும் நிகழ்ந்தது. எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு ரஜினி நடித்த தயாரான படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த படத்திற்கு ஆறிலிருந்து […]

Continue Reading

வா ரெண்டு பேரும் சேர்ந்து பீர போடுவோம்! –  விவேக்கை அழைத்த மனோபாலா! – கப்பலில் நடந்த சம்பவம்!

நகைச்சுவை நடிகர் விவேக்கும் நடிகர் மனோபாலாவும் வெகுநாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறலாம். படப்பிடிப்பு தளங்களில் இவர்கள் இருவரும் மிகவும் ஜாலியாக இருக்க கூடியவர்கள். அதை குறித்த நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் விவேக். கவுதம் கார்த்திக் நடித்து வை ராஜா வை என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படம் முழுக்கவே கதாநாயகனுடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக இந்த கதாபாத்திரம் இருக்கும். […]

Continue Reading
sj-surya

சென்சார் போர்டு பெண்ணை அடிக்க சென்ற எஸ்.ஜே சூர்யா! –  அந்த பெண் இப்ப யாரு தெரியுமா?

ஒரு காலத்தில் சர்ச்சைக்குரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் இயக்குமர் எஸ்.ஜே சூர்யா. அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவரை குறித்து எதாவது ஒரு சர்ச்சை வெளிவந்து கொண்டே இருக்கும். அதில் உச்சப்பட்ச சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம் நியூ. 2004 இல் வந்த இந்த படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். சென்சார் போர்டுக்கு சென்றது முதலே இந்த திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. சென்சார் போர்ட்டில் படத்தில் அதிக காட்சிகளை நீக்குமாறு கூறினார்கள். மேலும் […]

Continue Reading

இந்திய ஹீரோயின் யாருமே பண்ணுனது கிடையாது –  மூன்றே நாளில் உலகை சுற்றிய பிரியங்கா சோப்ரா!

இந்திய நடிகைகளில் முதன் முதலாக பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்கா சோப்ரா விடாப்படியான தன்னம்பிக்கை கொண்டவர் என பலராலும் அழைக்கப்பட்டவர். அவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறுகிறார். 2011 ஆம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அதை பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் […]

Continue Reading

நீங்க நடிக்கிறதா இருந்தா படத்தை எடுக்கிறேன்! – பெண் நட்சத்திரத்திற்காக படத்தையே நிராகரித்த கலைஞர்!

எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டங்களில் இப்போது போல் இல்லாமல் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சில கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர் அல்லது நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என முடிவெடுத்து திரைக்கதையை எழுதுவதுண்டு. அப்படி பல படங்களுக்கு அப்போது கதை எழுதியதுண்டு. அப்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய கதையாசிரியர்களில் கலைஞர் மு. கருணாநிதி முக்கியமானவர். அவர் கதை எழுதும் கதைகள் எல்லாமே நல்ல ஹிட் கொடுக்கும். இதனால் கலைஞர் கதைக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. அப்போதுதான் […]

Continue Reading

கமல் படத்துல தக்காளி சோறு! – என் குழுவுக்கு கறி சோறு போடு, மாஸ் காட்டிய விஜயகாந்த்!

தமிழ் திரைத்துறையில் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் பெரும் மதிப்பு வரும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா துறையில் பலருக்கும் நன்மையை புரிந்த வாரி வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி இப்போது இருக்கும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது எனில் ஹீரோக்களுக்கு தனி சாப்பாடு,லைட்ஸ் மேன்களுக்கு தனி சாப்பாடு என்கிற நடைமுறைதான். ஹீரோக்களுக்கு நல்ல காஷ்ட்லியான சாப்பாடு கொடுப்பார்கள். கடைநிலை ஊழியர்களுக்கு சாதரண ஹோட்டல் சாப்பாடு வழங்கப்படும். தமிழ் சினிமாவில் அதை […]

Continue Reading

இது என்னயா புது பெயர்! –  பொய்யான பெயரில் சினிமாவிற்குள் வந்த பாக்கியராஜ்!

தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் பாக்கியராஜும் ஒருவர். பாக்கிய ராஜ் படம் என்றாலே அப்போதெல்லாம் ஒரு கூட்டம் அதை பார்ப்பதற்காக செல்வார்கள். பாக்கியராஜ்க்கு பெயர் வைத்ததிலேயே சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. பாக்கியராஜ் வீட்டில் ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும்போதும் அவர்களுக்கு செல்வம், தனம், பாக்கியம் என்கிற வரிசையில் பெயர் வைக்க முடிவானது. அதன்படி முதல் பிள்ளைக்கு செல்வராஜ், இரண்டாம் பிள்ளைக்கு தனராஜ், மூன்றாவது பிள்ளைக்கு பாக்கியராஜ் என பெயர் வைத்துள்ளனர். […]

Continue Reading

உள்ள டான்ஸ் மாஸ்டர்களிலேயே பிரபு தேவாதான் ஒர்ஸ்ட்டு! – மீனாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!

தமிழில் டான்ஸ் மாஸ்டராக பணிப்புரிபவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் மக்களுக்கு தெரியாது. டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் சினிமாவில் தன்னை காட்டிக்கொண்ட டான்ஸ் மாஸ்டர்களை மட்டுமே நமக்கு தெரியும். அந்த வகையில் பிரபு தேவா, லாரன்ஸ் இவர்கள் இருவரையும் பலருக்கும் தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடனத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பிரபு தேவா. ஆனால் பிரபு தேவா ஒரு மோசமான நடன கலைஞர் என கூறுகிறார் மீனா. அதாவது பிரபு தேவா எந்த ஒரு நடிகர் […]

Continue Reading

சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பிரச்சனை, சென்ஸாரில் பிரச்சனை என இந்த மாதிரியான பிரச்சனைகளால் வெளியாகாமல் போன திரைப்படங்கள் பல உள்ளன. தமிழ் திரையுலகில் முக்கியமான ஆளான பஞ்சு அருணாச்சலத்திற்கும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம் தொழிலதிபர்கள் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் மூலமாக படங்களை தயாரிப்பது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் பஞ்சு அருணாச்சலம் விளையாட்டாக சிவாஜி கணேசனிடம் ஒரு நகைச்சுவை தங்க புதையல் கதையை கூறியுள்ளார். அதை கேட்கும்போதே பலருக்கு நகைச்சுவையாக இருந்திருக்கிறது. எனவே இதை படமாக்கலாம் […]

Continue Reading

நான் சொல்ற மாதிரி நடிக்க தெரியாதா உனக்கு? – நாசரை திட்டிய பாலசந்தர்!

சினிமாவிற்கு நடிக்க வரும் புதிதில் அனைவரிடமும் நட்சத்திரங்கள் திட்டு வாங்குவது என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் நடிகர் நாசருக்கும் அந்த மாதிரியான அனுபவங்கள் நடிகர் நாசருக்கும் உண்டு. நாசர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான். சினிமாவின் மேல் பெரிதாக நாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தார். அவரது ஆசை எல்லாம் ஒரு மாத வருமானம் வரக்கூடிய வேலையை பெற வேண்டும் என்பதே. ஆனால் அவரது தந்தை நாசர் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் […]

Continue Reading

எங்க அளவுக்கு எல்லாம் இப்ப சினிமால யாரும் கஷ்டப்பட்டு வரல! –  சத்யராஜூடன் அனுபவங்களை பகிரும் விஜயகாந்த்!

ஆரம்பக்காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பலர் அதிர்ஷ்டத்தில் வாய்ப்புகளை பெற்று வந்தாலும் கதாநாயகனாக வாய்ப்பு தேடி அலைந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியான ஆட்களில் நடிகர் விஜயக்காந்தும் ஒருவர். விஜயகாந்தும் நடிகர் சத்யராஜூம் ஒரே நேரத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இருவருமே சாதரணமாக வாய்ப்புகளை பெற்றுவிடவில்லை. ஒரே சமயத்தில் இருவரும் வாய்ப்பு தேடி அலைந்த அனுபவங்களை விஜயகாந்த் பகிர்ந்துள்ளார். அப்போதெல்லாம் வாய்ப்பு தேடி சென்றாலே எதாவது ஒரு படத்தில் வரும் வசனத்தை அப்படியே பேச வேண்டும். உதாரணமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் […]

Continue Reading
balachander-nagesh

எனக்கு அந்த வரி பிடிக்கலை! நடிக்க மாட்டேன் – பாலச்சந்தரிடம் வம்பு செய்த நாகேஷ்!

இயக்குனர் பாலச்சந்தரும் நாகேஷும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். பல படங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதுண்டு. ஆனாலும் இவர்கள் இருவரும் எப்போதும் நட்பாகவே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த திரைப்படம் எதிர்நீச்சல். 1968 இல் இந்த படம் வெளியானது. மிகவும் செண்டிமெண்டலான ஒரு திரைப்படம் இந்த எதிர்நீச்சல். இந்த படத்தில் ஒரு உணர்வு பூர்வமான வசனத்தை எழுதி இருந்தார் பாலச்சந்தர். மிகவும் தத்துவ […]

Continue Reading