சார் என் படத்துல நடிக்கணும்னா அடி வாங்கி ஆகணும்! – நட்டியை பயமுறுத்திய ஹெச்.வினோத்

முதல் படத்தில் துவங்கி இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஆனால் இவருக்கு முதல் படம்தான் முக்கியமான படமாகும். சதுரங்க வேட்டை படத்தை ஹெச்.வினோத் இயக்கியபோது அந்த படத்திற்கு நடிக்க நடிகர்களே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார். சூர்யா மாதிரியான முன்னணி நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரையில் யாருமே இந்த படத்தில் நடிப்பதற்கு முன் வரவில்லை. கதையின் கதாநாயகன் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதும், படத்தில் அடி வாங்கும் காட்சிகள் இருப்பதும் இதற்கு […]

Continue Reading

நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

தமிழ் சினிமா உலகிலும் கூட வெப் சீரிஸ்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கியுள்ளன. மக்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக மிகவும் வரவேற்பை பெற்று வரும் ஒரு தொடராக அயலி உள்ளது. அயலி என்கிற வட்டார தெய்வத்தை வணங்கும் ஒரு கிராமம். அங்கு தனது தெய்வம் கோபப்பட கூடாது என்பதற்காக ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெண்கள் வயதுக்கு வந்த பிறகு அவர்களுக்கு உடனே திருமணம் செய்து வைத்துவிடுவது என்ற பழக்கம் உள்ளது. இந்த நிலையில் கிராமத்தில் ஒரு […]

Continue Reading

உங்களுக்கு மண்டைல பிரச்சனைனு நினைக்கிறேன்! – விக்ரமின் காதல் கதை தெரியுமா?

தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள பலருக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காதல் கதை இருப்பதுண்டு. நடிகர் விக்ரமிற்கும் கூட அப்படி ஒரு காதல் கதை உண்டு. விக்ரம் சினிமாவில் பெரிய கதாநாயகனாக ஆவதற்கு முன்பே அவரது காதல் கதை துவங்கிவிட்டது எனலாம். அப்போதுதான் அவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு பார்ட்டி ஒன்றிற்கு விக்ரம் சென்றுள்ளார். அங்குதான் […]

Continue Reading

இப்பதான் சமந்தா முதன் முதலா நடிச்சிருக்காங்க! – கலாய்த்த விக்ரம்!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தனது அழகான க்யூட் ஸ்மைல் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக அவர் நடித்தது பலருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு சமந்தா கொஞ்சம் க்யூட்டான கேரக்டராக நடித்த படம் பத்து எண்ரதுக்குள்ள என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தில் அப்பாவியாக அதே சமயம் சுட்டி தனமான ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் வில்லி […]

Continue Reading

இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! –  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

தமிழின் பெரும் நட்சத்திரங்களான கமல் ரஜினி இருவரது சினிமா வாழ்க்கையிலும் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் கமல் மற்றும் ரஜினியை வைத்து பாலச்சந்தர் அதிக ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இதனால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படத்தில் பாலச்சந்தரும் கூட சில சில யோசனைகளை வழங்கி வந்தார். அண்ணாமலை படத்தின் இரண்டாம் பாகமானது பெரும் வேகமெடுத்து செல்லக்கூடியதாகும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் டூயட் பாடலோ […]

Continue Reading

நீங்க இல்லாம கூட என்னால படம் பண்ண முடியும் பெருசு – கண்ணதாசனுக்கு சவால் விட்டு ஸ்ரீதர் செய்த காரியம்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஸ்ரீதர் பிரபலமானவர். அவர் இயக்கிய பல படங்கள் இப்போது வரை மக்களுக்கு பிடித்த படங்களாக இருந்துள்ளன. அதே போல ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி விட்டவரும் ஸ்ரீதர்தான். இவர் தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். எப்போதும் ஸ்ரீதர் படங்களுக்கு எம்.எஸ்.விதான் இசையமைப்பார். கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதுவார். இது ஒரு காம்போவாக சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் மூவரும் திரைப்படங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ஸ்ரீதர் சின்ன விஷயங்களுக்கு […]

Continue Reading

முதல் படத்துல இருந்தே நாங்க ப்ரெண்ட்ஸ்! –  லோகேஷ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். தற்சமயம் ரன் பேபி ரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக பேட்டி ஒன்றில் ஆர்.ஜே பாலாஜி பேசும்போது தனக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் இடையே உள்ள நட்பை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.  லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் படத்தை இயக்கி அது வெளியானபோது எஃப்.எம்மில் […]

Continue Reading

வந்தேண்டா பால்காரன் பாடல் உருவான கதை – வைரமுத்து செய்த சூட்சமம்!

முன்னர் தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் எழுதும் பாடலுக்கு என்று தனி மரியாதை இருந்தது. இப்போது போல இல்லாமல் அப்போதெல்லாம் பாடல் வரிகள் என்றாலே அதை கவிஞர்கள்தான் எழுதும் முறை இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படம் தயாராகி வந்தது. அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தார். தேவா ரஜினி கூட்டணியில் வரும் முதல் படமாக அண்ணாமலை இருந்தது. அப்போது கவிதாலயா ப்ரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்கள் தயாரிக்கும் எந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க […]

Continue Reading

கண்ணதாசனுடன் சண்டையில் இருந்த சிவாஜி! – ஆனால் சிவாஜியையே சமாதானப்படுத்திய கண்ணதாசனின் பாடல்!

சினிமாவில் ஆரம்பக்காலத்தில் கவிஞர் கண்ணதாசன் சிவாஜியை பற்றி அவதூறாக பத்திரிக்கையில் எழுதியதால் இருவருக்கும் இடையே சண்டை இருந்தது. இதனால் அப்போது சிவாஜி கணேசனின் படங்களுக்கு எல்லாம் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத மாட்டார். அந்த சமயத்தில் இயக்குனர் பீம்சிங், சிவாஜி கணேசன் நடித்த பாகப்பிரிவினை திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளை எழுதினார். பாகப்பிரிவினை படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வரும். அந்த பாடலை மட்டும் பட்டுக்கோட்டை எழுதவில்லை. அதற்கு சிறிது […]

Continue Reading

ரசிகர்களுக்குள் சண்டை வர கூடாது! – களத்தில் இறங்கி தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர், சிவாஜி

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் போட்டி என்பது நிலவி வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜிதான் இதன் துவக்க புள்ளி என கூறலாம். யாருடைய படம் அதிகமாக ஓடி சாதனை படைக்கிறது. யாருக்கு அதிக ரசிகர்கள் என பெரும் போட்டியே நடந்து வந்தது. ஆனால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நண்பர்களாகவே இருந்தனர். இப்போதெல்லாம் நடிகர்களின் போட்டிகள் காரணமாக உயிர்பலி எல்லாம் ஏற்பட்டாலும் நடிகர்கள் அதை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் அப்போது சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அவர்களால் ரசிகர்களுக்குள்ளே சண்டை வர கூடாது […]

Continue Reading

நானும் இங்கேயே தங்குறேன்! –  நடுக்காட்டில் தங்கிய ரஜினிகாந்த்!

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ரஜினிகாந்த். தமிழில் டாப் 10 வசூல் சாதனை நடிகர்கள் என்றால் அதில் முதல் இடம் ரஜினிக்குதான் கொடுக்க வேண்டி இருக்கும். ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ரஜினியிடம் ஒரு எளிமை உண்டு என்று பலரும் திரைத்துறையில் கூறுவது உண்டு. அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் 1970களில் நடந்தது. அப்போதுதான் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அவரை வைத்து எஸ்.பி முத்துராம், புவனா ஒரு […]

Continue Reading
vivek

புத்தகம் படிச்சா உலகத்தையே மறந்துருவார்! – விவேக்கிற்கு சின்ன வயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் விவேக். நகைச்சுவை வழியாகவே சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை பேசக்கூடியவர் இவர். தமிழில் பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து வந்தவர். பல இளம் கதாநாயகர்களோடு கூட இவர் நடித்துள்ளார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி விவேக் ஒரு சிறந்த வாசிப்பாளர். சிறு வயது முதலே விவேக் புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர். புத்தகம் படிக்கும்போது அவருக்கு தன்னை சுற்று நடக்கும் விஷயங்கள் எதுவுமே தெரியாது. அந்த […]

Continue Reading