அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..
சினிமாவில் ஒரு நடிகர் பெரும் உயரத்தை தொடுவது என்பது அவரது வெற்றியின் விகிதத்தை பொறுத்தே அமைகிறது. தொடர்ந்து ஒரு நடிகர் வெற்றி படங்களாக நடித்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அவர் சினிமாவில் பெரும் உயரத்தை…
