ramarajan

அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..

சினிமாவில் ஒரு நடிகர் பெரும் உயரத்தை தொடுவது என்பது அவரது வெற்றியின் விகிதத்தை பொறுத்தே அமைகிறது. தொடர்ந்து ஒரு நடிகர் வெற்றி படங்களாக நடித்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அவர் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு விடுவார். அப்படி சினிமாவில் பெரும் உயரத்தை குறைந்த காலங்களிலேயே பெற்றவர்தான் ராமராஜன். ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் ராமராஜன் வாய்ப்பு தேடி வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. […]

Continue Reading
vivek

என்ன சார் படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு ஜெயில்ல தள்ளிட்டீங்க!.. விவேக்கை ஏமாற்றி இயக்குனர் செய்த வேலை!.

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை செய்வது என்பதை தாண்டி அவர் அந்த நகைச்சுவையின் வழியாகவே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல கூடியவராக இருந்தார். இந்த நிலையில் அப்போதெல்லாம் இயக்குனர் வி.சேகரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதிகப்பட்சம் வி.சேகர் திரைப்படங்கள் என்றாலே அதில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பார்கள். வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறி போச்சு போன்ற பல திரைப்படங்களில் […]

Continue Reading
sivaji banumathi

நீ இயக்குனர் கிடையாது!. உண்மையான இயக்குனரை வர சொல்லு!.. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் நடிகை செய்த பிரச்சனை!.

திரைப்படம் இயக்குவதில் எல்லா காலக்கட்டத்திலும் ஒரு பஞ்சாயத்து இருந்துக்கொண்டுதான் சிலர் பேருக்கு இயக்குனர் என தங்களது பெயரை போட்டுக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் படத்தை இயக்கியது வேறு நபராக இருக்கும். இந்த சம்பவமானது சினிமா வரலாறு முழுவதும்  நடந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு தலை ராகம் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் இ.எம் இப்ராஹிம் ஆகும். ஆனால் உண்மையில் இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் டி.ராஜேந்தர்தான். இந்த மாதிரியான சம்பவம் ஒன்று 1957 இல் நடந்துள்ளது. சிவாஜி மற்றும் பானுமதி நடிப்பில் […]

Continue Reading
rajinikanth

நான் ரஜினிகாந்த் என்னை அவன் கூட எல்லாம் கம்பேர் பண்ணாத!.. இயக்குனருக்கு வார்னிங் கொடுத்த ரஜினி!.

நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதைய காலக்கட்டத்தில் கிராமத்தில் இருக்கும் பலருக்கும் சினிமாவிற்கு சென்று அங்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அப்படியாகத்தான் ரஜினிகாந்தும் சினிமாவிற்கு வந்தார். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்து அவரை போலவே சூப்பர் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி […]

Continue Reading
vetrimaaran

அன்னிக்கி தப்பு பண்ணுனப்பையும் எங்கப்பா சொன்ன அந்த வார்த்தை!.. மனம் நெகிழ்ந்த வெற்றிமாறன்!..

தமிழில் அரசியல் பேசி படம் இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் பெரிதாக ஏதாவது ஒரு விஷயத்தை பேசியிருப்பார். உதாரணத்திற்கு பொல்லாதவன் திரைப்படத்தில் சென்னையில் நடக்கும் பைக் திருட்டு தொடர்பாக பல விஷயங்களை மிக நுணுக்கமாக பேசி இருப்பார். அதே போல ஆடுகளம் திரைப்படத்திலும் சேவல் சண்டை குறித்து அதிக தகவல்களை அளித்திருப்பார். சிறு வயது முதலே பல்வேறு தவறுகளை […]

Continue Reading
actress mathuri

விபச்சார வழக்கால் சுவடு தெரியாமல் போன ரஜினி பட நடிகை!.. அடக்கொடுமையே!..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போன பிரபலங்கள் பலர் உண்டு. அப்படியான ஒருவர்தான் நடிகை மாதுரி. நடிகை மாதுரியை பொறுத்தவரை அவர் மதுரையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே இவர் பாவம் கொடூரன் என்கிற மலையாள திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போதைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பருவத்தில்தான் பெண்கள் கதாநாயகி ஆகி வந்தார்கள். ஆனால் மாதுரி அந்த படத்திலேயே அதிக கவர்ச்சியாக […]

Continue Reading
pattukottai kalyanasundaram1

அவமாரியாதை செய்த தயாரிப்பாளரை ஆட்டம் காண வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!.. அந்த ஒரு வாக்கியம்தான் காரணம்!.

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து குறைந்த காலங்களிலேயே பெரும் உயரத்தை தொட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஒரு கவிஞராக அவரது திறனை கண்டு கவிஞர் கண்ணதாசன் வரை பலரும் மிரண்டு போயுள்ளனர் என்றே கூற வேண்டும். பொதுவாக கவிஞர் கண்ணதாசன் அவ்வளவு எளிதாக யாரையும் புகழ்ந்து பேசிவிட மாட்டார். அவரது காலத்திலேயே சிறப்பாக பாடல் வரிகளை எழுதி வந்த வாலியை புகழ்ந்து பேசியது கிடையாது. அப்படியிருக்கும்போது கண்ணதாசனே புகழ்ந்து பேசியிருக்கிறார் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்டவராக இருப்பார் […]

Continue Reading
ilayaraja 1

உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இசை சொல்லி தர முடியாது!.. உதாசீனப்படுத்தின குருவிற்கு பதிலடி கொடுத்த இளையராஜா!..

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அதன் பிறகு சினிமாவில் யாருமே தொட முடியாத உயரத்தை தொட்டார் இளையராஜா. ஆனால் மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து இளையராஜா கொஞ்சம் மாறுபட்டவர் என கூறலாம். ஏனெனில் மற்ற இசையமைப்பாளர்கள் போல அவர் சரியான முறையில் சங்கீதத்தை கற்றுக்கொள்ளவில்லை. ஓரளவிற்குதான் அவருக்கு இசை தெரியும். இதனை அடுத்து அவருக்கு இன்னும் அதிக இசையை கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் அப்போது இசையமைப்பாளராக இருந்த தன்ராஜ் மாஸ்டர். […]

Continue Reading
kamalhaasan bharathiraja

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் எனலாம். அதற்கு பிறகு தமிழில் அறிமுகமான பல இயக்குனர்களுக்கும் இயக்குனர் பாரதிராஜா மீது அதிக மரியாதை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படமாக அவர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் […]

Continue Reading
sivakumar1

என்னங்க நடிக்காத படத்துக்கு அவார்ட் வாங்குறீங்க!.. மேடையில் அவமானப்பட்ட சிவக்குமார்!.. கஷ்டம்தான்!..

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக யார் தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க போகிறார்கள் என்கிற கேள்வி பல காலங்களாக சினிமாவில் இருந்து வந்தது. அந்த சமயத்தில் அதற்கு விடையாகதான் நடிகர் ஜெய் சங்கரும், சிவக்குமாரும் வந்தனர். இவர்கள் இருவருக்கும் சினிமாவில் வந்த ஆரம்பத்தில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன. ஆனால் சினிமாவிற்கு நடிகர் சிவக்குமார் அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. தன்னுடைய இளம் வயதிலேயே சினிமாவில் வாய்ப்புகளுக்காக காத்திருந்தாலும் கூட வெகு காலங்களாக அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல்தான் […]

Continue Reading
rajinikanth kushboo

ரஜினி படத்துல அந்த சீன் வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல!.. குஷ்புவை வைத்து டெஸ்ட் செய்த இயக்குனர்!.

தமிழில் அதிகமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெற்றி பெறும் காரணத்தாலேயே அப்போதெல்லாம் தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்புகள் கொடுத்துள்ளனர். அதே சமயம் தனது திரைப்படங்களில் சிறப்பாக காமெடி செய்யக்கூடியவர் ரஜினிகாந்த். அவருடன் நடிக்கும் காமெடி நடிகர்களை விட ரஜினி சிறப்பாக காமெடி செய்வார். ஜனகராஜ், செந்தில் மாதிரியான நடிகர்களுடன் நடிக்கும்போது ரஜினிகாந்த் செய்த காமெடிகள் பலவும் சிறப்பாக இருப்பதை பார்க்க முடியும். இப்படியாக அண்ணாமலை திரைப்படத்திலும் மிகவும் […]

Continue Reading
thengai srinivasan vennira aadai murthy

எனக்கு இதய பிரச்சனை வந்தப்ப அதை செஞ்சான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்காக தேங்காய் சீனிவாசன் செய்த செயல்!..

சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களில் கலக்க கூடியவர் தேங்காய் சீனிவாசன். நிஜ வாழ்க்கையில் பலருக்கும் நன்மைகள் செய்யும் நல்ல மனிதராக வாழ்ந்து வந்தார் தேங்காய் சீனிவாசன். நடிகர் சந்திரபாபு கடைசி காலத்தில் காசுக்கே வழியில்லாமல் குடிக்கு அடிமையாகி சுற்றி கொண்டிருந்தப்போது நடிகர் தேங்காய் சீனிவாசன் தான் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்த […]

Continue Reading