sivaji

இந்த பய கேட்க மாட்டான் போல!.. எல்லோரும் வாட்ச்சை கழட்டுங்க!.. சிவாஜியை காண்டேத்திய ஃபைட் மாஸ்டர்!..

சினிமாவில் நடிகர் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவாஜி கணேசன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தா சிவாஜி கணேசன். என்னதான் பெரிய நடிகராக ஆனாலும் சிவாஜி கணேசன் தனக்கென ஒரு சில விதிமுறைகளை வைத்திருந்தார். எக்காரணத்தை கொண்டும் படத்தின் கதையில் சிவாஜி கணேசன் தலையிட மாட்டார். ஏனெனில் கதை முழுக்க முழுக்க இயக்குனருடையது. […]

Continue Reading
banumathi mgr

என்னை படத்தைவிட்டா தூக்குற !.. என்ன செய்யுறேன் பாரு!.. பானுமதியை பார்த்து எம்.ஜி.ஆரே பயப்பட இதுதான் காரணம்!..

திரைத்துறையில் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்குதான் தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட் இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களுக்கு இணையான ஒரு மார்க்கெட்டை பெற்ற நடிகையாக பானுமதி இருந்தார். இதனாலேயே இவர்கள் இருவருமே பானுமதி திரைப்படங்களில் நடிப்பதற்கு யோசனையாக இருந்தனர். மேலும் நடிப்பிலும் கூட இவர் சிவாஜிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர், சிவாஜி கணேசனே ஒருமுறை பானுமதி குறித்து கூறும்போது பானுமதியுடன் நடிக்கும்போது […]

Continue Reading
savithri ks gopalakrishnan

இந்த ஹீரோயினை நம்பி மோசம் போயிட்டேனே!.. கண்ணீர் விட்ட இயக்குனருக்கு கை கொடுத்த சாவித்திரி!..

ப்ளாக் அண்ட் ஒயிட் காலங்களில் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் உருவான கதைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அந்த மாதிரி 3000 ரூபாய்க்காக உருவான ஒரு கதை தமிழ் சினிமாவில் உருவானது. பணமா பாசமா என்கிற திரைப்படத்தின் பின்னால் அப்படி ஒரு சுவாரஸ்யமான கதை நடந்துள்ளது. அப்போதெல்லாம் படத்திற்கான கதையை ஒரு ஆள் எழுதுவார்கள். இயக்குனர்கள் படத்தை இயக்கும் வேலைகளை மட்டுமே பார்ப்பார்கள் இந்த நிலையில் அப்போது பிரபலமான கதையாசிரியரான ஜி பாலசுப்பிரமணியன் இயக்குனர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் […]

Continue Reading
ramarajan

என் படம் 450 நாள் ஓடுனப்ப இடையில் பத்து படம் சம்பவம் பண்ணுனுச்சு!.. இதெல்லாம் ராமராஜனுக்கு மட்டும்தான் நடந்துருக்கு!.

தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியாத சாதனைகளை எல்லாம் செய்தவர்தான் நடிகர் ராமராஜன். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது கூட்டம் அலைமோதும் நிலைதான் இருந்தது. ராமராஜன் படங்களின் முதல் நாள் ஓப்பனிங் கலெக்‌ஷனை பார்த்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களே ஆடிப்போன சம்பவங்கள் அப்போது நடந்தது. ராமராஜன் முதலில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். அப்போது இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால்  எதிர்பாராத விதமாக […]

Continue Reading
vidhyasagar parthiban kanavu

டீக்கடை பெஞ்சில் உக்காந்து போட்ட பாட்டுக்கு கிடைத்த தேசிய விருது!.. வித்யாசாகருக்கு நடந்த சம்பவம்!.

1988 இல் பறவைகள் பலவிதம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். 1990 களில் வித்யாசாகரின் இசைக்கு என தனி மதிப்பு இருந்தது. அதிகப்பட்சம் அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தன. 2000 க்கு பிறகு அவர் இசையமைத்த பல படங்கள் இப்போது உள்ள தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அவற்றில் ரன், வில்லன், அன்பே சிவம், தூள், கில்லி போன்றவை எல்லாம் முக்கியமான […]

Continue Reading
rajinikanth suresh krishna

ரஜினி கூட்டணில படம் ஹிட் அடிச்சதுக்கு இதுதான் காரணம்!.. வேற யாரும் முயற்சி பண்ணாதீங்க ஆபத்து!. அட்வைஸ் செய்த சுரேஷ் கிருஷ்ணா!.

தமிழில் முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முக்கிய இடமுண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் பெரும்பாலான படங்கள் தமிழில் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. அந்த காலத்து லோகேஷ் கனகராஜ் என சுரேஷ் கிருஷ்ணாவை கூறலாம். ஆரம்பத்தில் ஹிந்தியில்தான் திரைப்படம் இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. ஹிந்தியில் சல்மான்கான் மற்றும் ரேவதியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் லவ். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின. […]

Continue Reading
rajinikanth

சார் அந்த மாதிரி ஒரு க்ளைமேக்ஸ் வைக்கிறோம்!.. ஷங்கர் சொன்ன காட்சியை கேட்டு ஆடிப்போன ரஜினி!..

சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்துக்கு ஏற்ப வெகு காலங்களாகவே டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தப்பிறகும் கூட இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வருகிறார். வருகிற தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்து தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்த […]

Continue Reading
salman khan revathi

ரேவதி எனக்கு கண்டிப்பா வேணும்!.. அடம் பிடிச்ச சல்மான்கான்!.. இப்படியெல்லாம் சம்பவம் நடந்துச்சா!..

தமிழில் நிறைய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் நடிகர் ரஜினி, கமல் என பெரும் நடிகர்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் வந்த திரைப்படங்களிலேயே பாபா திரைப்படம் மட்டும்தான் தோல்வியை கண்டது. தமிழில் படங்களை இயக்குவதற்கு முன்பு ஹிந்தியில்தான் திரைப்படங்களை இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இரண்டு திரைப்படங்களை ஹிந்தியில் செய்துவிட்டு மூன்றாவது படம் இயக்குவதற்கு முன்பு […]

Continue Reading
kangai amaran ramarajan

என்னய்யா இந்த கோலத்துல வந்து நிக்கிற!.. ராமராஜன் செயலால் கடுப்பாகி சட்டையை கிழித்த இயக்குனர்!..

ஒரு காலத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசனையே மார்க்கெட்டில் பின் தள்ளி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் ராமராஜனின் ஆசையாக இருந்தது. எனவே இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் ராமராஜன். நிறைய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஊர்களில் திரியும் கிராமத்து ஆண்களின் தோற்றத்தை ராமராஜனிடம் பார்க்க முடிந்தது. அது ராமராஜனுக்கு அதிகமான ரசிகர்களை உருவாக்கியது. அப்போது ரஜினி கமலின் […]

Continue Reading
nambiar

வேட்டியை துவைக்க ஆர்டர் போட்டு தண்ணீர் வரவழைத்த நம்பியார்!.. பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா!..

பழைய வில்லன் நடிகர்களில் சிலரை சின்ன பிள்ளைகளுக்கு பூச்சாண்டி என காட்டி சோறு ஊட்டலாம். அந்த அளவிற்கு டெரராக இருந்த ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நம்பியார். அப்போது நம்பியார் வில்லனாக நடித்ததால் பல பிரச்சனைகளை சந்தித்தார். முக்கியமாக எம்.ஜி.ஆருடன் வில்லனாக நடித்த காரணத்தால் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்தார் நம்பியார். ஆனால் நிஜ வாழ்க்கை என எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லவர் நம்பியார் என்கின்றனர் அவருடம் பழகியவர். எம்.ஜி.ஆருக்கு கூட பெண்கள் விஷயங்களில் […]

Continue Reading
rv udhayakumar rajinikanth

2 லட்சம் கொடுத்துட்டு எடுத்துக்க!.. ரஜினி படத்தால் கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இழந்த இயக்குனர்!.

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் மார்க்கெட் குறையாமல் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வந்து நிற்கிறார் ரஜினிகாந்த். தற்சமயம் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வி படம் என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கும். அப்படியான ரஜினிகாந்தின் ஒரு தோல்வி படம் ஒரு இயக்குனருக்கு பெரும் […]

Continue Reading
dhanush selvaragavan

பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆயிட்டார்!.. மனம் திறந்த செல்வராகவன்!..

செல்வராகவன் தமிழில் உள்ள சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர். காதல் கொண்டேன் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். செல்வராகவனை பொறுத்தவரை சினிமாவில் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு தனி ரசிகப்பட்டாளம் உண்டு. மற்ற இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்களில் இருந்து அவை தனியாக தெரியும் என கூறலாம். ஏனெனில் மாறுப்பட்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் செல்வராகவன். அவரது திரைப்படமான 7ஜி ரெயின்போ காலணி, புது பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் இப்படி பல படங்கள் […]

Continue Reading