dhanush

கதை எழுதிட்டு வர சொன்னா என் சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. தனுஷிற்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..

இயக்குனர் செல்வராகவன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் படங்களுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதிக வரவேற்பை பெற துவங்கினார் தனுஷ். இடைக்காலங்களில் தனுஷின் திரைப்படங்கள் நிறைய வெற்றியை கொடுத்தன. தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் தன்னை மெருகேற்றி கொண்டவர் தனுஷ். ஏனெனில் அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கு அவ்வளவாக நடிக்கவே தெரியவில்லை. […]

Continue Reading
kannadasan

தேவையில்லாமல் போட்ட ஒரு கையெழுத்து.. அண்ணனை கூட விடல!. குத்தி காட்டி கண்ணதாசன் போட்ட பாடல்!.

சினிமாவில் பெரும்பாலும் சிறப்பான பாடல் வரிகளை எழுதும் கவிஞர்களுக்கு எல்லாம் மானசீக குருவாக கவிஞர் கண்ணதாசன்தான் இருப்பார். அந்த அளவிற்கு கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக இருந்தவர். பொதுவாக கவிஞர்களுக்கு ஒரு பாடலுக்கான வரிகளை எழுதுவதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படும். ஆனால் கண்ணதாசனை பொறுத்தவரை அவருக்கு அருவி மாதிரி பாடல் வரிகள் வந்துக்கொண்டே இருக்கும். இது இல்லாமல் கண்ணதாசனிடம் ஒரு சிறப்பம்சமும் உண்டு. அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் இருந்தார் என்றால் அவருக்கு சிறப்பாக மகிழ்ச்சியான […]

Continue Reading
ramarajan rajinikanth

ராமராஜனை பார்த்து பயந்த ரஜினி.. அந்த ஒரு விஷயம்தான் காரணம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து கொண்டிருந்தன. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்தவர் கமல்ஹாசன். அந்த காலக்கட்டத்தில் உண்மையில் பல நடிகர்கள் போட்டி நடிகர்களாக போட்டி போட்டு கொண்டிருந்தனர். அப்படியான நடிகர்களில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களும் இருந்தனர். இவர்களும் கூட கமல் ரஜினியுடன் போட்டி போட்டனர். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளி தமிழ் சினிமாவில் […]

Continue Reading
vijay subbu panju

நெஜமாவே மேல காரை ஏத்திட்டாங்க!.. விஜய் படப்பிடிப்பில் நடிகருக்கு நடந்த விபத்து!..

தமிழ் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் திரைப்படங்கள் என்றாலே அதில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு அதிகமான சண்டை காட்சிகளை கொண்டிருக்கும். முன்பெல்லாம் விஜய் படங்கள் இப்படி கிடையாது. ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் படங்களில்தான் நடித்து வந்தார் விஜய். ஆனால் பிறகு ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியப்போது அனைத்து நடிகர்களுமே ஆக்‌ஷன் நடிகர்களாக மாறினர். இந்த நிலையில் பல ஆக்‌ஷன் காட்சிகளில் […]

Continue Reading
ajith vadivelu

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

சில திரைப்படங்கள் சில கதாநாயகர்களுக்கு கிடைக்காமல் போகும்போது சே அவங்க நடிச்சிருந்தா நல்லாயிருக்குமே என பலருக்கும் தோன்றும். அப்படியான சம்பவங்கள் பெரும் நடிகர்களுக்கு நிறையவே நடந்துள்ளது என கூறலாம். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும் நிறைய வாய்ப்புகள் கை மீறி சென்றுள்ளது. உதாரணமாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் தாமதமானதால் அஜித் அதிலிருந்து விலகினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக […]

Continue Reading
vijay ajith

விஜய்யை திட்டுறதுக்காகதாங்க அந்த பாட்டை போட்டோம்!.. இப்ப வந்திருந்தா கிழிச்சிருப்பாங்க!.. பகிரங்கமாக கூறிய இசையமைப்பாளர்!.

நடிகர்களுக்கிடையே போட்டி என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து வரும் விஷயங்கள்தான். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தை போல எப்போதுமே இருந்தது கிடையாது என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் பெரும் சண்டை போட்டுக்கொள்வார்களாம். அந்த அளவிற்கு பெரும் சண்டைக்காரர்களாக இரண்டு ரசிகர்களும் இருந்துள்ளனர். அதற்கு பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் ரசிகர்களுக்கிடையே இப்படியான சண்டைகள் உண்டு என்றாலும் ரஜினி கமல்ஹாசன் இடையே அவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை. ஆனால் […]

Continue Reading
ar rahman

மதவெறியில் செஞ்ச செயல்!. ஏ.ஆர் ரகுமான் சீக்ரெட்டுகளை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!. இவ்வளவு நாள் பாட்டு கேட்டும் இது தெரியலையே!..

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். கருநாடக சங்கீதம் தமிழ் சினிமாவில் அதிகமாக பழக்கத்தில் இருந்தப்போது அதை மாற்றி வெளிநாட்டு இசைகள் பலவற்றையும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான். அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களின் இசையில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டு இருந்தது ஏ.ஆர் ரகுமானின் இசை. அதனால்தான் அவரை இசைப்புயல் என்கிறோம். இப்படி பல பெருமைகளை பெற்றவராக இருந்தும் கூட ஏ.ஆர் ரகுமான் ஒரு சில எதிர்மறையான விஷயங்களையும் செய்துள்ளார். […]

Continue Reading
kamalhaasan gautham menon

25 நாள் கமல் பேசியும் அந்த படத்தை மறுத்துட்டேன்!.. எனக்கு பிடிச்சாதான் பண்ண முடியும்!. சிறப்பான படத்தை மிஸ் செய்த கௌதம் மேனன்!.

தமிழில் காதல் படங்கள் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். எவ்வளவிற்கு காதலை மக்கள் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல அழகாக காட்டுகிறாரோ அதே போல ரத்தம் சொட்ட சொட்ட க்ரைம் திரைப்படங்களையும் அவரால் செய்ய முடியும். இந்த நிலையில் பாக்கியராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கௌதம் மேனன் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். பாக்கியராஜிற்கு முன்பு வரை திரைப்படத்தின் கதை, வசனம் போன்றவற்றை எழுதுவதற்கு தனி ஆட்கள் […]

Continue Reading
vijayakanth

கேப்டன் யாருக்குமே டைம் இல்ல ஹெல்ப் பண்ணுங்க!.. அடிக்கிற மழையில் 2 நாள் தூங்காமல் களம் இறங்கிய விஜயகாந்த்!..

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் ஒரு நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது எளிமைதான். விஜயகாந்த் குறித்து அவரை சுற்றியுள்ளவர்கள் கூறும்போது விஜயகாந்த் தனது வாழ்நாளில் பெரிய நிறுவனங்களில் ப்ராண்டட் சட்டைகளை உடுத்தியது கிடையாது. அதே போல தனது வாழ் நாளில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியதும் கிடையாது. தமிழ் சினிமாவிலேயே இந்த அளவிற்கு எளிமையாக மற்றொரு நடிகர் கிடையாது. தன்னுடைய 100 ஆவது படமான கேப்டன் பிரபாகரன் வரையிலுமே ஒரு கூரை கொட்டகையைதான் தன்னுடைய அலுவலகமாக […]

Continue Reading
kamalhaasan ilayaraja

ரெண்டு இண்டர்வெல் விட்டா எவனும் படத்துக்கு வர மாட்டான்!.. 17000 அடி படமெடுத்து திக்கு முக்காடிய கமல்!.. உதவிக்கரம் நீட்டிய இளையராஜா!.

கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் வித்தியாசமான பல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதில் மைக்கேல் மதன காமராஜனும் முக்கியமான திரைப்படமாகும். இப்போது உள்ள தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் வகையில் அந்த திரைப்படம் அமைந்திருக்கும். அந்த படத்தில் மொத்தம் 4 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அந்த படத்தை படமாக்கும்போது அதில் படத்திற்கான ப்ளாஸ்பேக் காட்சிகளையும் சேர்த்தே படமாக்கினர். படத்தை எல்லாம் எடுத்து முடித்துவிட்டு பார்த்தப்போது மொத்தமாக அந்த படம் 17000 அடிகள் இருந்தது. அதை பார்த்ததும் படக்குழுவினரே அதிர்ச்சியடைந்தனர். […]

Continue Reading
thambi ramaiah1

அந்த ஒரு படம் நடிச்சதுக்காக எனக்கு திருட்டு பட்டம் கட்டி காலி பண்ணிட்டார்!.. தம்பி ராமய்யா பற்றி கூறிய கும்கி நடிகர்!.

சினிமாவில் பல காலங்களாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர் தம்பி ராமய்யா. முதலில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் இயக்குனராக அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. இதனை தொடர்ந்து வடிவேலு காமெடிகளில் அவருக்கு காமெடியனாக வாய்ப்புகள் கிடைத்தன. அதில் அவருக்கு வரவேற்புகள் வர துவங்கின. தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த தம்பி ராமய்யாவிற்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பிரபு சாலமன். அவரது முதல் படமான மைனா திரைப்படத்திலேயே […]

Continue Reading
sarathkumar a vengathesh

16 நாட்களில் என்ன படம் பண்ண முடியுமோ பண்ணிக்க!.. இயக்குனருக்கு சரத்குமார் கொடுத்த டாஸ்க்.. மாஸ் காட்டிய இயக்குனர்!..

ஒரு திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு இயக்குவது என்பதெல்லாம் இப்போது சினிமாவில் நடந்து வரும் விஷயங்களே என்று கூற வேண்டும். இதற்கு முன்பெல்லாம் சினிமாவில் திரைப்படங்கள் இயக்குவது என்பது இயக்குனர்களுக்கு மிக சுலபமான விஷயமாக இருந்தது. வெள்ளிக்கிழமை விரதம் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஆர். தியாகராஜன் ஏழே நாட்களில் படப்பிடிப்பை எடுத்து முடித்தாராம். அப்படியான கில்லாடி இயக்குனர்களை எல்லாம் கொண்டதுதான் தமிழ் சினிமா. அந்த மாதிரி இயக்குனர் வெங்கடேஷிற்கும் முதல் படத்தின்போதே பெரும் சம்பவம் நடந்துள்ளது. அதனை அவர் […]

Continue Reading