vijay thirumalai

சூப்பர் ஸ்டார் பொண்டாட்டியா இருந்தும் நடிப்பு வரலையே!.. விஜய் படத்தில் நீக்கப்பட்ட நடிகை!.

Actor Vijay : தமிழில் வரவேற்பு பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய்யின் திரைப்படத்தை பொருத்தவரை அதன் கதை அமைப்பு சிறப்பாக இருக்கிறதோ இல்லையோ விஜய்யின் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு ரசிக்கப்பட்டாளம் இருப்பதால் அவரது திரைப்படங்கள் அவர் நடித்தாலே பெரும் வெற்றியை பெரும் திரைப்படங்களாக இருக்கின்றன. பூவே உனக்காக திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து ஒரு காதல் கதாநாயகனாகதான் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய். அப்போது […]

Continue Reading
vennira aadai murthy mano

லண்டனுக்கு போனப்ப என்ன பொண்ணு விஷயத்தில் கோர்த்து விட்டுட்டான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மனோ செய்த சம்பவம்!.

தமிழ் சினிமாவில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் போலவே குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகர் என்றால் அது பாடகர் மனோ. மனோ பாடும் பாடலுக்கும் எஸ்.பி.பி பாடும் பாடலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அதிகமாக எஸ்.பி.பி மற்றும் மனோ பாடல்களை கேட்டவர்களால் தான் கண்டறிய முடியும். அதிகபட்சம் இருவரது குரல் வளமும் ஒரே மாதிரிதான் இருக்கும். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறலாம். சிங்காரவேலன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மனோ நடித்தும் இருக்கிறார். […]

Continue Reading
dhanush parthiban

ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பார்த்திபனா!.. அந்த கேரக்டர் அவருக்கு செமையா இருக்குமே!..

Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் காம்போக்கள் வெற்றியை கொடுக்கக் கூடியவை. உதாரணத்திற்கு கவுண்டமணி செந்தில், வடிவேலு சத்யராஜ் இப்படியாக நடிகர்கள் காம்போவாக வெற்றியை கொடுப்பது போலவே நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்பது ஒரு வெற்றி கொடுக்கக்கூடிய காம்போ என கூறலாம். பொல்லாதவன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். அதற்குப் பிறகு வெற்றிமாறன் ஒரு கதை எழுதினாலே அந்தக் கதையில் தனுஷ்தான் நடிப்பார் என்கிற நிலை இருந்தது. அந்த […]

Continue Reading
rajkiran vijayakanth

சினிமாவை வேடிக்கை பார்க்க வர்றவங்களுக்கும் அதை செய்யணும்!.. விஜயகாந்தை தாண்டி ராஜ்கிரண் செய்த சம்பவம்!.. என்ன மனுசன்யா!..

Rajkiran and Vijayakanth: 1990களில் தமிழ் சினிமாவில் பெரும் வளர்ச்சியை உருவாக்கியது கிராமபுரத்தில் இருந்து வந்த சாதாரண மனிதர்கள்தான். அந்த காலகட்டத்தில் சினிமாவின் மீது மோகம் கொண்டு எக்கச்சக்கமான இளைஞர்கள் வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்தனர். அப்படி வாய்ப்பு தேடி வந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்றவர்கள்தான் பிறகு சினிமாவை கட்டமைத்தனர். என்று கூறலாம். பாரதிராஜா, பாக்யராஜ், வைரமுத்து, இளையராஜா இப்படியான இந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரணும் ஒருவர். இவர்கள் எல்லாம் சின்ன கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் இருந்து […]

Continue Reading
rajinikanth vijay

ரஜினியாலேயே அதுல கால்வாசிதான் செய்ய முடிஞ்சுது!.. விஜய்லாம் சான்ஸே இல்லை!.. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பண்ணீட்டாரா?

Rajini and Vijay : சில வருடங்களாகவே அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் ஒரு வழியாக அரசியலுக்கு வந்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற ஒரு கட்சியையும் துவங்கி விட்டார். கட்சி துவங்குவதற்கு முன்பிருந்தே அரசியல் ரீதியாக சில வேலைகளை துவங்கி விட்டார் விஜய். பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை கொடுப்பது என்று பல உதவிகளை செய்ய தொடங்கினார். ஆனால் […]

Continue Reading
nayanthara simbu

3 லட்சத்துக்காக அந்த வேலையை பார்க்கலைனா சிம்பு நயன்தாரா காதல் நடந்திருக்காது!. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா!..

Simbu Nayanthara Love : தமிழ் சினிமாவில் திரைப்படங்களை விடவும் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாவது அதில் நடக்கும் காதல் கதைகள்தான். சினிமா துவங்கிய காலகட்டம் முதலே நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது இருந்து கொண்டேதான் இருந்தது. இடைக்கால சினிமாவில் அது கொஞ்சம் மாறி இயக்குனருக்கும் நடிகைகளுக்க்கும் காதல் என்று மாறியது. அந்த காதலில்தான் சுந்தர் சி குஷ்பூ, ஆர்.கே செல்வமணி மற்றும் ரோஜா போன்ற ஜோடிகளின் காதல்கள் நடந்தன. அப்படி பிரபலமாக பேசப்பட்ட காதல் […]

Continue Reading
kamalhaasan

ஒரு பக்கம் உடம்பு அப்படியே தேஞ்சி போச்சு!.. அப்பயும் கூட ஒரு சிறுவனை காப்பாற்றிய கமல்.. நிஜமாவே ஹீரோதான்!.

Kamalhaasan : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடிய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிப்பார்கள். ஒரு மாஸ் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் அதைத் தாண்டி ஒரு புது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர்கள் யோசிப்பார்கள். ஆனால் ஒரு பிச்சைக்காரனாகவோ திருடனாகவோ நடிக்க வேண்டும் என்றால் கூட யோசிக்காமல் […]

Continue Reading
rajinikanth ms bhaskar

அந்த இயக்குனரை நான் பார்த்தே ஆகணும்.. இயக்குனரை ஆள் வைத்து தேடிய ரஜினிகாந்த்!.. என்ன விஷயம்?.

Actor Rajinikanth : பெரும் நடிகராக இருந்தாலும் கூட ரஜினிகாந்திடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சின்ன சின்ன பிரபலங்களை அழைத்து பாராட்டுவது அவரது வழக்கமாகும். ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்படம் சிறப்பாக இருந்தது என்றால் அவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் கூட லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தபோது பிரதீப் ரங்கநாதனை அழைத்து அவருக்கு மரியாதை செய்து இருந்தார் ரஜினிகாந்த். அதே போல […]

Continue Reading
sarathkumar

அரசியல்வாதியா இருந்துகிட்டு இந்த படத்துல நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க!.. பயந்துக்கொண்டே சரத்குமார் நடித்த திரைப்படம்!.

Actor Sarathkumar : நடிகர் அர்ஜுனுக்கு பிறகு கட்டுமஸ்தான உடலை கொண்டு இன்னமும் வயது தெரியாமல் தன்னை காட்டிக் கொள்பவர் நடிகர் சரத்குமார். சண்டை காட்சிகளுக்கு சரத்குமார் மிகவும் பிரபலமானவர். அவரது திரைப்படங்களில் எப்போதுமே சண்டை காட்சிகள் இருக்கும். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் சரத்குமாரும் வளர்ந்து வந்தார். கிட்டத்தட்ட சரத்குமார் விஜயகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறலாம். இவர்கள் அனைவருமே சமகாலத்தில் கதாநாயகனாக நடித்து வந்தவர்கள். அதேபோல சில காலங்களுக்குப் […]

Continue Reading
guna movie

குணா படமே அந்த படத்தின் காபிதான்!.. அதை பத்தி கமல் பேச மாட்டார்.. இது வேறயா!.

Kamalhaasan: கமல்ஹாசன் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் வரவேற்பு என்பது மிக தாமதமாகத்தான் கிடைக்கும். கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது வித்தியாசமான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அப்படியாக எடுக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விகுறியாக இருந்தது. இதனால் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதே சிரமம் என்று இருந்தது. அப்படியே கமல்ஹாசன் முயற்சி செய்த வித்தியாசமான திரைப்படங்கள் பல தமிழில் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறலாம். அப்படியான படங்களில் […]

Continue Reading
simbu charmy

கூட நடித்த நடிகையை கடுப்பேத்திய சிம்பு.. பழி வாங்க நடிகை செய்த காரியம்..

Actor Simbu: சிறு வயது முதலே திரைத்துறையில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. சின்ன வயது முதலே சிம்புவிற்கு நடனம் சிறப்பாக வரும் அதனாலேயே அவருக்கு சிறுவயதிலேயே நடன காட்சிகள் எல்லாம் வைத்திருந்தார் அவரது தந்தை டி ராஜேந்திரன். சிம்பு  தமிழில் நடித்த முதல் திரைப்படம் உறவை காத்த கிளி. அந்த திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிம்பு. அதற்கு பிறகு அவர் வளர்ந்த இளைஞனாக முதல் படம் என்று நடித்தார் என்றால் அது காதல் அழிவதில்லை […]

Continue Reading
kamalhaasan

குணா குகையில் இருந்து நான் எடுத்த அதிசய பொருள்.. இன்னொரு படத்துல பயன்படுத்தியிருக்கேன்!.. கமல் சொன்ன சீக்ரெட்!..

Kamalhaasan: குழந்தையாக சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு கமல்ஹாசன் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க துவங்கினார் கமல்ஹாசன். அந்த தரத்தில் தமிழ்நாட்டில் படங்களை கொண்டு வர வேண்டும் என்பது கமல்ஹாசனின் பெரும் ஆசையாக இருந்தது. அதனால்தான் கமல் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சினிமாக்களின் தாக்கத்தில்தான் இருக்கும். தமிழில் கூட குணா, அன்பே சிவம், ஆளவந்தான் மாதிரியான வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் […]

Continue Reading